நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவாரா? உலக புகழ்பெற்ற ஜோதிடரின் கணிப்பு

Narendra Modi Lok Sabha Election 2024
By Sathya Apr 08, 2024 07:31 AM GMT
Report

2024 மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா, இல்லையா என்று உலக புகழ்பெற்ற ஜோதிடர் ருத்ர கரண் பிரதாப் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 19 -ல் தொடங்கி ஜூன் மாதம் 2-ம் திகதி வரை மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் தமிழகத்திற்கான தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கிறது.

astrologer rudra karan prathap modi again pm

இந்நிலையில், அடுத்த பிரதமர் யார் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் உள்ளது. நரேந்திர மோடி மீண்டும் 3 -வது முறை பிரதமரானால் ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்து விடுவார். இதனால், பாஜவினர் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

சொந்த மகளுக்கே பிரச்சாரம் செய்ய மறுக்கும் வீரப்பன் மனைவி.., அவர் எந்த கட்சியில் உள்ளார் தெரியுமா?

சொந்த மகளுக்கே பிரச்சாரம் செய்ய மறுக்கும் வீரப்பன் மனைவி.., அவர் எந்த கட்சியில் உள்ளார் தெரியுமா?

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஜோதிடரான ருத்ர கரண் பிரதாப் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

மோடி மீண்டும் பிரதமராவார்?

உலகப் புகழ்பெற்ற ஜோதிடரான ருத்ர கரண் பிரதாப் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "வரும் மக்களவை தேர்தலில் பெரும்பான்மையான பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார்.

astrologer rudra karan prathap modi again pm

ஜோதிட ரீதியாக அவர் தற்போது செவ்வாய் மஹாதசையை கடந்து வருவதால், நிலம் தொடர்பான விஷயங்களில் சில நடவடிக்கைகளை எடுப்பார்.

இதன், முதற்கட்டமாக ஏப்ரல் 2025 முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும்" என்றார். இவர் கூறிய கருத்து கணிப்புகள் அப்படியே நடந்ததாகவும் கூறப்படுகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வியாபாரிமூலை, தெஹிவளை

16 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, கொழும்பு

16 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

15 May, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் நகரம், நல்லூர்

13 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US