கர்ப்பகாலத்தின் இறுதி நாட்களில் அன்னாசிப்பழம் சாப்பிடுவது பிரசவத்துக்கு உதவுமா? செவிலியரின் பதில்

Pine Apple Pregnancy
By Balamanuvelan Jun 04, 2026 11:30 AM GMT
Report

 கர்ப்பகாலத்தின் இறுதி நாட்களில், அன்னாசிப்பழம் சாப்பிடுவது பிரசவத்துக்கு உதவும் என்னும் ஒரு கருத்து பல நாடுகளில் நிலவுகிறது.

அது உண்மையா என மகப்பேறு செவிலியர் ஒருவரிடம் கேள்வி எழுப்பட்டது. அவர் கூறிய விளக்கத்தை இந்த செய்தியில் காணலாம்!

அன்னாசிப்பழம் சாப்பிடுவது பிரசவத்துக்கு உதவுமா?

கர்ப்பகாலத்தின் third trimester எனப்படும், கர்ப்பமுற்ற 28 முதல் 40 வாரம் வரையிலான காலகட்டத்தில் அன்னாசிப்பழம் சாப்பிடுவது, பிரசவத்தை எளிதாக்கும் என்னும் ஒரு கருத்து நிலவுகிறது. 

கர்ப்பகாலத்தின் இறுதி நாட்களில் அன்னாசிப்பழம் சாப்பிடுவது பிரசவத்துக்கு உதவுமா? செவிலியரின் பதில் | Will Pineapple Help Start Labour Speed Up Delivery

அது குறித்து மகப்பேறு செவிலியரான, அதாவது, பிரசவிக்க உதவும் செவிலியரான ஆஞ்சீ என்னும் பெண்ணிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஆஞ்சீ, நைஜீரியாவில் இது தொடர்பில் 2,400 கர்ப்பிணிகளிடம் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கிறார்.

அதாவது, தங்கள் கர்ப்பகாலத்தின் இறுதிகட்டத்தில் அன்னாசிப்பழம் சாப்பிட்ட 1,200 பேரிடமும், சாப்பிடாத 1,200 பேரிடமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

வறண்ட முடியை பட்டுப்போல் மென்மையாக்க உதவும் கற்றாழை.., எப்படி பயன்படுத்துவது?

வறண்ட முடியை பட்டுப்போல் மென்மையாக்க உதவும் கற்றாழை.., எப்படி பயன்படுத்துவது?

ஆய்வில், அன்னாசிப்பழம் சாப்பிட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் சற்று எளிதாக இருந்தது தெரியவந்துள்ளது.

அதாவது, அன்னாசிப்பழம் சாப்பிடாதவர்களைவிட, அன்னாசிப்பழம் சாப்பிட்டவர்களுக்கு, பிரசவ வலி, சுமார் 1.7 மணி நேரம் குறைவாக இருந்ததுடன், சாதாரண பிரசவம் நிகழ்ந்ததாகவும், அதாவது, சிசேரியன் செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது என்றும், அதனால், கர்ப்பகாலத்தின் இறுதி நாட்களில், அன்னாசிப்பழம் சாப்பிடுவது பிரசவத்துக்கு உதவக்கூடும் என்றும் கூறியுள்ளார் ஆஞ்சீ.

அன்னாசிப்பழத்தில் bromelain என்னும் என்சைம் உள்ளது. இந்த என்சைம், பிரசவத்தை எளிதாக்க உதவுகிறது.

என்றாலும், நம் நாடுகளில் இதை உறுதி செய்ய மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றும் கூறியுள்ளார் ஆஞ்சீ. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US