உங்கள் உடல் எடை சீக்கிரமாவே குறைக்கனுமா? பீட்ருடை இப்படி செஞ்சி சாப்பிட்டாலே போதும்

cholesterol weight loss heart problems
By Kishanthini Jun 22, 2021 05:36 AM GMT
Report

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் உடல் பருமன் ஒரு பிரச்னையாக உள்ளது. இதற்கு நமது உணவு பழக்கமும் வேலையும் தான் காரணம். நம்மில் பலருக்கு உடலை வருத்தி செய்யும் வேலை இல்லை.

உடல் எடையை குறைக்க பலர் தங்கள் பொழுதை ஜிம்மில் செலவழிக்கின்றனர். கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க முயல்கின்றனர்.

இருப்பினும் இதனை குறைக்க ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. இயற்கை காய்கறிகள் இதற்கு பலவகையில் உதவியாக இருக்கின்றது. அதில் பீட்ருட்டும் ஒன்று. இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது.   

தற்போது உடல் எடையை சீக்கரம் குறைக்க பீட்ருடை எப்படி எடுத்து கொள்ளலாம் என பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

  • தண்ணீர் -3 கப்
  • புதினா இலைகள் -சிறிதளவு
  • ஆப்பிள் சைடர் வினிகர் -2 தேக்கரண்டி
  • எலுமிச்சை பழம் -1/2
  • வறுத்த பீட்ரூட் -1/2

செய்வது எப்படி?

  • ஒரு ஷேக்கரை எடுத்து, தண்ணீர், புதினா இலைகள், ஆப்பிள் சைடர் வினிகர், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் பீட்ரூட் சேர்க்கவும். நன்றாக குலுக்கி, 5-10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

  •  இப்போது சுவையான பீட்ரூட் டீடாக்ஸ் வாட்டர் குடிக்கவும். வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

  •  இது வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது ஆரோக்கியமான எடையை அடையவும் பராமரிக்கவும் உதவுகிறது.

  நன்மைகளை 

  • இந்த பானம் உடலில் உள்ள கொழுப்பு சதவீதத்தை குறைக்கிறது. வயிற்று கொழுப்பை இழக்கச் செய்கிறது மற்றும் இரத்த ட்ரைகிளிசரைட்களைக் குறைக்கிறது .

  •  இது உங்கள் வயிறை சுத்தப்படுத்துவதுடன் செரிமான கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கவும் செய்கிறது. தினமும் இந்த டீடாக்ஸ் நீரை குடித்து உங்கள் நாளை தொடங்குவது நல்லது.

  • இது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவை தக்கவைப்பதுடன் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையையும் கட்டுப்படுத்துகிறது.

  •  எலுமிச்சையில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது, இது ஒரு மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆகும். இது உடலில் இருக்கும் நச்சு பொருட்களுடன் சண்டையிடுவதுடன் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US