நிர்வாணமாக கமெராவில் சிக்கிய கனடா எம்.பி! நடந்தது என்ன? வைரலாகும் வீடியோவின் பின்னணி

Canada Justin Trudeau William Amos ViralVideo
By Kaviarasan Apr 15, 2021 10:09 AM GMT
Report

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் தற்செயலாக ஜும் கால் சந்திப்பின் போது, எதிர்பாரதவிதமாக நிர்வாணமாக தோன்றியதால், அதற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

கனடா லிபரல் பார்ட்டியின்( Liberal Party) நாடாளுமன்ற உறுப்பினரான William Amos(46)-ன் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.

அதில், அவர் நிர்வாணமாக இருப்பது போன்றும், அவருக்கு பின்னால் கனடா நாட்டின் கொடி மற்றும் Quebec நகரின் கொடி இருந்தது.


இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கனடாவின் Liberal Party நாடாளுமன்ற உறுப்பினரான William Amos அவர்கள், House of Commons மாநாட்டிற்கான ஜும் அழைப்பில், நிர்வாணமாக தோன்றினார்.

அதில், Quebec நகரின் கொடி மற்றும் கனடாவின் கொடிகளுக்கு மத்தியில், மொபைல் போன் ஒன்றை கையில் பிடித்தபடி அதில் இருந்தார்.

நிர்வாணமாக கமெராவில் சிக்கிய கனடா எம்.பி! நடந்தது என்ன? வைரலாகும் வீடியோவின் பின்னணி | William Amos Caught Naked In Parliament 

இது எப்படி என்பது குறித்து William Amos கூறுகையில், நான் மிகவும் துரதிர்ஷ்டவசமாக இந்த தவறை செய்துவிட்டேன். இதனால், நான் வெளிப்படையாக வெட்கப்படுகிறேன்.

ஜாக்கிங் சென்றுவிட்டு வந்து உடைகளை மாற்றிய போது, அது தற்செயலாக கமெராவில் தெரிந்துவிட்டது. இது தற்செயலாக நடந்தது.

இதன் காரணமாக இந்த தவறுக்கு என் சக உறுப்பினர்களிடமும் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். இது ஒரு நேர்மையான தவறு என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து லிபரல் கட்சியை வழி நடத்தும் கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ எந்த ஒரு கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US