1,400 ஆண்டுகளில் முதல் பெண்: வரலாற்று விழாவில் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட்

Prince William Kate Middleton England
By Sivaraj Mar 25, 2026 09:13 PM GMT
Report

இங்கிலாந்தின் கேன்டர்பரியின் முதல் பெண் பேராயருக்குப் பதவியேற்பு செய்யும் விழாவில், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் இருவரும் பங்கேற்க உள்ளனர்.

1,400 ஆண்டுகளில் முதல் பெண்

இங்கிலாந்து திருச்சபையில் 1,400 ஆண்டுகளில் முதல் பெண் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் Dame Sarah Mullally பதவி ஏற்கிறார்.  

Dame Sarah Mullally

பிரித்தானியாவில் வீடு கட்டுபவர்களுக்கு புதிய விதிமுறை

பிரித்தானியாவில் வீடு கட்டுபவர்களுக்கு புதிய விதிமுறை

இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் இருவரும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் மன்னரிடம் இருந்து ஒரு ஆணை - ஒரு சட்டப்பூர்வ அறிவுறுத்தல் இடம்பெற்றது.

கேன்டர்பரி மாகாணத்தின் முதன்மைப் பதிவாளரான டேரன் ஆலிவர் அதை வாசித்தார். கேன்டர்பரியின் பேராயராக டேம் சாரா முல்லாலியை நியமிக்குமாறு மன்னர் அறிவுறுத்தியிருந்தார். 

Kate Middleton

ஒருபோதும் கற்பனை செய்திருக்கவில்லை

முன்னதாக, 106வது பேராயர் உள்ளே நுழைவதற்கான அனுமதியைக் கோரும் பாரம்பரிய முறையான தனது ஆயர் கோலைப் பயன்படுத்தி, பேராலயத்தின் மேற்கு வாசலை மூன்று முறை தட்டினார். 

Prince William/Dame Sarah Mullally

16 வயதில் கிறித்துவராக மாறிய டேம் சாரா, "ஒரு பதின்பருவத்தினராக இருந்தபோது ஒருநாள் இங்கிலாந்து திருச்சபையின் உயர்மட்ட ஊழியப் பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண்மணி ஆவேன் என்று ஒருபோதும் கற்பனை செய்திருக்கவில்லை" என்றார். 

Prince William/Kate Middleton 

Prince William/Kate Middleton

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US