ஒரு அமெரிக்க நடிகையை திருமணம் செய்யப்போவதாக கூறிய ஹரி: வில்லியமும் கேட்டும் கூறிய அந்த வார்த்தைகள்...

United Kingdom Prince Harry
By Balamanuvelan Jan 17, 2023 05:00 AM GMT
Report

தான் ஒரு அமெரிக்க நடிகையைத் திருமணம் செய்யப்போவதாக முதன்முறையாக தன் அண்ணன் வில்லியம் மற்றும் அண்ணி கேட்டிடம் கூறியபோது, அதற்கு அவர்கள் எப்படி ரியாக்ட் செய்தார்கள் என்பது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார் ஹரி.

சான்ஸே இல்லை

இளவரசர் ஹரி, மேகனைக் காதலிக்கத் துவங்கியபிறகு, தன் காதல் குறித்து தன் அண்ணன் வில்லியம் மற்றும் அண்ணியிடம் எப்படி சொல்வது என யோசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் அதற்கான நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

ஹரி யாரோ ஒரு பெண்ணைக் காதலிக்கிறார் என அரசல் புரசலாக கேள்விப்பட்ட வில்லியமும் கேட்டும், ஒருநாள் ஹரியைத் தங்களுடன் தேநீர் அருந்த அழைத்துள்ளார்கள்.

ஒரு அமெரிக்க நடிகையை திருமணம் செய்யப்போவதாக கூறிய ஹரி: வில்லியமும் கேட்டும் கூறிய அந்த வார்த்தைகள்... | William Kate Harry Meghan Suits

image: 2018 Getty Images

பிள்ளைகள் படுக்கைக்குச் சென்றதும், வில்லியம் வீட்டு வரவேற்பு அறையில் மூன்று பேரும் உட்கார்ந்துகொள்ள, எப்படி தொடங்குவது, சொல்வதா வேண்டாமா என ஹரி யோசித்துக்கொண்டிருக்க, சொல் சொல், யார் அந்தப் பெண் என வில்லியமும் கேட்டும் ஆவலுடன் ஹரியிடம் கேட்க, அவள் ஒரு நடிகை என்று ஹரி சொல்ல, ’ஓ’ என அண்ணனும் அண்ணியும் கூற, அவள் ஒரு அமெரிக்கப் பெண் என ஹரி கூற, மீண்டும் ‘ஓ’ என வில்லியமும் ஹரியும் கூற, Suits என்னும் தொலைக்காட்சித் தொடரில் அவள் நடிக்கிறாள் என்று ஹரி கூற, வாய் பிளந்து வில்லியமும் கேட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்களாம்.

ஒரு அமெரிக்க நடிகையை திருமணம் செய்யப்போவதாக கூறிய ஹரி: வில்லியமும் கேட்டும் கூறிய அந்த வார்த்தைகள்... | William Kate Harry Meghan Suits

Image: 2017 Max Mumby/Indigo

ஒரு கண அமைதிக்குப் பின், சான்ஸே இல்லை, இடத்தை காலி பண்ணு, வாய்ப்பே இல்லை என்றாராம் வில்லியம்!

அடடா சொதப்பிவிட்டோமோ என ஹரி திகைத்துப்போய் நிற்க, அப்போதுதான் வில்லியமும் கேட்டும் தாங்கள் Suits தொடருக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் என்பதை ஹரியிடம் விளக்கியிருக்கிறார்கள்.

ஹரிக்கு உண்டான புதிய கவலை

அண்ணனும் அண்ணியும் மேகனை ராஜ குடும்பத்துக்குள் வரவேற்கமாட்டார்கள் என்றே தான் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், இப்போது தனக்கு ஒரு புதுக்கவலை உருவாகிவிட்டதாக தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார் ஹரி.

அது, வில்லியமும் கேட்டும், மேகனுடைய ஆட்டோகிராபைக் கேட்டு தன்னை இனி தொல்லை பண்ணப் போகிறார்கள் என்பதுதான் என்று வேடிக்கையாக கூறியுள்ளார் ஹரி.

அப்படியானால், ஹரியின் வார்த்தைகளின்படி, அவர்கள் மேகனை எதிர்க்கவில்லை என்பதை அவரே சொல்லியிருக்கிறார். அப்புறம், அண்ணி மேகனிடம் சண்டை போட்டார், அண்ணன் மோசமாக பேசினார் என ஹரி சொல்லியிருப்பது எதுவும் உண்மையில்லையா என்ன? தவறு யாரிடம் என்பது சொல்லாமலே புரிகிறதே!  

ஒரு அமெரிக்க நடிகையை திருமணம் செய்யப்போவதாக கூறிய ஹரி: வில்லியமும் கேட்டும் கூறிய அந்த வார்த்தைகள்... | William Kate Harry Meghan Suits

Image: 2018 Getty Images

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US