பஹாமாஸில் படகு போட்டிக்கு கலக்கலான உடையில் வந்த கேட், வில்லியம்! வைரலாகும் புகைப்படங்கள்

Kate PrinceWilliam KateWilliam Bahamas PlatinumJubilee Regatta
By Ragavan Mar 25, 2022 09:34 PM GMT
Report

கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் பஹாமாஸில் படகுப்போட்டியில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.

பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபெத்தின் பிளாட்டினம் ஜூபிலியை குறிக்கும் வகையில் கரீபியன் தீவுகளுக்கு பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேட் ஆகிய இருவரும் சுற்றுப்பயணம் செய்துள்ளனர்.

கொரோனா தோற்று காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு கரீபியன் தீவான பஹாமாஸில் பிரபலமான Regatta படகுப்போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில், பஹாமாஸில் இன்று நியூ பிராவிடன்ஸில் உள்ள மாண்டேகு விரிகுடாவில் நடைபெறும் Regatta எனும் படகுப்போட்டியில் கலந்துகொள்ள வந்தனர். அப்போது, இருவரும் அசத்தலான உடைகளில் வந்து அங்கிருந்த கூட்டத்தையும் மீனவர்களையும் வரவேற்றனர்.

பஹாமாஸில் படகு போட்டிக்கு கலக்கலான உடையில் வந்த கேட், வில்லியம்! வைரலாகும் புகைப்படங்கள் | William Kate Outfits Sailing Regatta Bahamas Photo

படகுப்போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுடன், அவர்களது படகில் எடுக்கொண்டும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன.

கேட் ஒரு வெள்ளை நிற போலோ டீ-ஷர்ட் மற்றும் கிரீம் நிற சினோ ஷார்ட்ஸ் அணிந்திருந்தார், அதனுடன் மேட்சிங்காக வெள்ளை நிற Superga trainers ஷூஸ் அணிந்திருந்தார். அதே நேரத்தில் வில்லியம் ஒரு நீல சட்டை மற்றும் கருப்பு நிறத்தில் ஷார்ட்ஸை அணிந்திருந்தார்.

பஹாமாஸில் படகு போட்டிக்கு கலக்கலான உடையில் வந்த கேட், வில்லியம்! வைரலாகும் புகைப்படங்கள் | William Kate Outfits Sailing Regatta Bahamas Photo?PA

பின்னர் இருவரும் வெவ்வேறு படகுகளில் ஏறி போட்டியில் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் கேட் வில்லியமை தோற்கடித்தார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US