இளவரசர் வில்லியத்திற்கு உறுப்பு தானம் செய்யவே எனது பிறப்பு: நொறுங்க வைத்த இளவரசர் ஹரியின் வார்த்தைகள்

Prince Harry Meghan Markle Prince William
By Arbin Jan 11, 2023 03:32 AM GMT
Report

உலகெங்கும் பல மொழிகளில் வெளியாகியுள்ள இளவரசர் ஹரியின் நினைவுக் குறிப்புகள் புத்தகத்தில், தமக்கும் சகோதரர் வில்லியத்திற்கும் இடையேயான உறவு குறித்து விரிவாக மனம் திறந்துள்ளார்.

உறுப்பு தானம் செய்யவே

Spare என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஹரியின் நினைவுக்குறிப்புகள் புத்தகத்தில், வாழ்க்கையின் பல கட்டத்தில் தாம் உணர்ந்ததை அவர் பகிந்துகொண்டுள்ளார். தற்போது 40 வயதாகும் தமது சகோதரர் வில்லியத்திற்கு உறுப்பு தானம் செய்யவே அரண்மனை தம்மை பாதுகாத்து வளர்த்ததாக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இளவரசர் வில்லியத்திற்கு உறுப்பு தானம் செய்யவே எனது பிறப்பு: நொறுங்க வைத்த இளவரசர் ஹரியின் வார்த்தைகள் | William Needed Organ Donation Harry Claims

@getty

பட்டத்து இளவரசரான வில்லியத்திற்கு எதாவது நிகழ்ந்தால், தம்மை பயன்படுத்திக்கொள்ள அரண்மனை திட்டம் வைத்திருந்தது என்றார். வாரிசு என்று தமது சகோதரரை குறிப்பிட்டும் தமது பெற்றோரும் குடும்பத்தினரும், தன்னை உதிரியாக மட்டுமே கண்டார்கள் என்றார்.

தமது வாழ்க்கை என்பது தமது சகோதருக்கு சிறுநீரகமோ, அல்லது ரத்தமாற்று அறுவை சிகிச்சையோ தேவை எனில், அதற்கு தானம் செய்ய ஒருவர் தேவை என்ற வட்டத்தில் மட்டுமே இருந்தது என பதிவு செய்துள்ளார்.

மேலும், தமக்கு 20 வயதான போது தான் தந்தை சார்லஸ் கூறிய அந்த வார்த்தை தொடர்பில் தெரிய வந்தது என குறிப்பிட்டுள்ள ஹரி, தாம் பிறந்த போது டயானாவிடம் சார்லஸ் கூறியது தம்மால் நம்பவும் மறக்கவும் முடியவில்லை என்றார் ஹரி.

இளவரசர் வில்லியத்திற்கு உறுப்பு தானம் செய்யவே எனது பிறப்பு: நொறுங்க வைத்த இளவரசர் ஹரியின் வார்த்தைகள் | William Needed Organ Donation Harry Claims

@getty

ஒரு காயமாக தற்போதும்

தமக்கு வாரிசு ஒன்றையும் ஒரு உதிரியையும் பரிசளித்துவிட்டாய் என சார்லஸ் டயானாவிடம் கூறியிருந்ததை ஹரி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மேகனுடனான முதல் சந்திப்பில் வில்லியம் நடந்துகொண்ட விதம், ஒரு காயமாக தற்போதும் தமது மனத்தில் நீடிப்பதாக ஹரி குறிப்பிட்டுள்ளார்.

2016ல் அந்த சம்பவம் நடந்தது என கூறும் ஹரி, தமது சகோதரரை முதன்முறையாக சந்தித்த மேகன் மெர்க்கல், ஒரு நொடி வில்லியத்தை நெருங்கி அணைக்க முயல, வில்லியம் உடனே பின்வாங்கினார் என ஹரி பதிவு செய்துள்ளார்.

இளவரசர் வில்லியத்திற்கு உறுப்பு தானம் செய்யவே எனது பிறப்பு: நொறுங்க வைத்த இளவரசர் ஹரியின் வார்த்தைகள் | William Needed Organ Donation Harry Claims

@shutterstock

தமக்கு அறிமுகமில்லாதவரை வில்லியம் அணைப்பதில்லை என்றாலும், அறிமுகப்படுத்தியது தாம் என்ற போதும் வில்லியம் அப்படி நடந்துகொண்டது மறக்க முடியாத ஒன்று என பதிவு செய்துள்ளார் ஹரி.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

23 Nov, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Ajax, Canada

21 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

22 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கனடா, Canada

24 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, ஜெயந்திநகர், வவுனியா

24 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை மேற்கு, மீசாலை வடக்கு

25 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை

23 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

24 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
மரண அறிவித்தல்

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடை, அளவெட்டி, London, United Kingdom

04 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany

23 Nov, 2009
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Harrow, United Kingdom

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US