நியூசிலாந்து பிரதமருக்கு தன் இடத்தை கொடுத்த இளவரசர் வில்லியம்: நெகிழவைத்த சம்பவம்...

United Kingdom Prince Harry Prince William
By Balamanuvelan Sep 22, 2022 12:06 PM GMT
Report

இளவரசர் வில்லியம் தனது பொறுப்பு ஒன்றை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கு கொடுத்துள்ளார்.

அவரோ, நான் எந்த வகையிலும் இளவரசருக்கு இணையில்லை என மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

பிரித்தானிய இளவரசர் வில்லியம், தான் தனது பாட்டியாருக்காக துக்கம் அனுஷ்டிப்பதால், தனது பொறுப்பு ஒன்றை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கு கொடுத்துள்ளார்.

அதை சற்றும் எதிர்பாராத ஜெசிந்தாவோ, நான் அவருக்கு சற்றும் இணையில்லை என நெகிழ்கிறார்.

நியூசிலாந்து பிரதமருக்கு தன் இடத்தை கொடுத்த இளவரசர் வில்லியம்: நெகிழவைத்த சம்பவம்... | William Personally Asks Jacinda Ardern Stand

image - getty image for blooberge phila

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தொடர்பான நிகழ்ச்சிகளில் ஒன்றான Earthshot Prize innovation summit என்னும் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சியில், தனக்கு பதிலாக பங்கேற்குமாறு இளவரசர் வில்லியம் தனிப்பட்ட முறையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவை அறிமுகம் செய்துவைத்து பேசிய நியூயார்க் மேயரும், பெரும் செல்வந்தருமான Mike Bloomberg, ஜெசிந்தா பருவநிலை மாற்றத்தைப் பொருத்தவரை ஒரு உலகத் தலைவர், ஒரு மேம்பட்ட உலகை கட்டி எழுப்புவதற்காக அவர் தனது வாழ்வையே அர்ப்பணித்துள்ளார் என்றார்.

அதைத் தொடர்ந்து உரையாற்றிய ஜெசிந்தா, தனது உரையின்போது, மிகவும் தாழ்மையுடன், நான் பிரித்தானிய இளவரசருக்கு எந்த வகையிலும் இணையில்லை. ஆனாலும், இப்போது அவர் தன் குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்றார்.  

நியூசிலாந்து பிரதமருக்கு தன் இடத்தை கொடுத்த இளவரசர் வில்லியம்: நெகிழவைத்த சம்பவம்... | William Personally Asks Jacinda Ardern Stand

image -afp via getty images

நியூசிலாந்து பிரதமருக்கு தன் இடத்தை கொடுத்த இளவரசர் வில்லியம்: நெகிழவைத்த சம்பவம்... | William Personally Asks Jacinda Ardern Stand

image - wireimage

நியூசிலாந்து பிரதமருக்கு தன் இடத்தை கொடுத்த இளவரசர் வில்லியம்: நெகிழவைத்த சம்பவம்... | William Personally Asks Jacinda Ardern Stand

 image -  pa

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US