இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கின் போது... ஹாரிக்கும், வில்லியமுக்கும் இடையில் வந்து நின்ற நபர்! யார் அவர் தெரியுமா?

United Kingdom Duke of Sussex Prince Harry Prince William Duke of Cambridge
By Kaviarasan Apr 19, 2021 06:45 AM GMT
Report

இளவரசர் பிலிப்பிற்கான இறுதிச்சடங்கின் போது, தனக்கும் ஹாரிக்கும் இடையே நிற்குமாறு பீட்டர் பிலிப்ஸிடம் வில்லியம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 பிரித்தானியா மகாராணியின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த 9-ஆம் திகதி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது நல்லடக்கம் கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்தது. அவரின் இறுதிச்சடங்கின் போது, அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கின் போது... ஹாரிக்கும், வில்லியமுக்கும் இடையில் வந்து  நின்ற நபர்! யார் அவர் தெரியுமா? | William Requested Peter Phillip Philip Funeral 

இந்நிலையில், பிலிப்பிற்கான இறுதிச்சடங்கின் போது, தனக்கும் ஹாரிக்கும் இடையே நிற்குமாறு பீட்டர் பிலிப்ஸிடம், இளவரசர் வில்லியம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

செயிண்ட் ஜார்ஜ் சேப்பலில் நேற்று முன் தினம் நடந்த இறுதி சடங்கின் போது இளவரசி அன்னே (Anne, Princess Royal)-வின் மகன் பீட்டர் பிலிப்ஸ் (Peter Phillips) இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரிக்கு இடையே நிற்பதை காண முடிந்தது.

இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கின் போது... ஹாரிக்கும், வில்லியமுக்கும் இடையில் வந்து  நின்ற நபர்! யார் அவர் தெரியுமா? | William Requested Peter Phillip Philip Funeral 

இப்படி நிற்கும் படி இளவரசர் வில்லியம் தான் பிலிப்பிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இளவரசர் பிலிப்பின் சவப்பெட்டி கொண்டு சென்ற போது, இவர்கள் இருவருக்கும் நடுவே பீட்டர் பிலிப்ஸ் சென்றார்.

ஹாரி மற்றும் மேகன் அரச குடும்பம் குறித்து அளித்த நேர்காணலுக்கு பின் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் நேருக்கு நேர் முதல் முறையாக சந்தித்து கொண்டனர்.

இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கின் போது... ஹாரிக்கும், வில்லியமுக்கும் இடையில் வந்து  நின்ற நபர்! யார் அவர் தெரியுமா? | William Requested Peter Phillip Philip Funeral 

இருப்பினும் இறுதிச்சடங்கிற்கான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க, தேவாலயத்திற்குள் நுழைந்த போது, வில்லியம் மற்றும் கேட் இருவருக்கும் எதிரிலே  ஹாரி அமர்ந்தார்.

ஹாரி, அப்படி உட்கார்ந்தும், வில்லியமை பார்க்கமால், தன்னுடைய தாத்தாவின் சவப்பெட்டியை நோக்கியே தனது பார்வையை வைத்திருந்தார்.

இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கின் போது... ஹாரிக்கும், வில்லியமுக்கும் இடையில் வந்து  நின்ற நபர்! யார் அவர் தெரியுமா? | William Requested Peter Phillip Philip Funeral 

இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளும் நிலை வந்த போதும், இருவரும் முன்பு போல் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், அதே சமயம் கடந்த வாரம் வில்லியம் சகோதரரான ஹாரியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உருக்கமாக பேசியதாக செய்தி வெளியானது நினைவுகூரத்தக்கது.


மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US