காற்றில் சேதமடைந்த கண்ணாடி பாலம்... 330 அடி உயரத்தில் நடுங்கியபடி தொங்கிய சுற்றுலாப்பயணி: ஒரு திகில் காட்சி

china Tourist
By Balamanuvelan May 10, 2021 05:15 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in சீனா
Report

சீனாவில் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பாலங்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துவருகின்றன. நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் கண்ணாடியால் அமைக்கப்படும் அந்த பாலத்தின்மீது நடந்து செல்வதற்கு அதீத தைரியம் தேவை.

அந்த பாலத்தில் நடப்பதற்கு பயந்து நடுங்கும் சுற்றுலாப்பயணிகள், மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட் மூலம் அந்த பாலத்திலுள்ள கண்ணாடி நொறுங்குவது போல தோற்றத்தை உருவாக்க, மக்கள் அலறும் வீடியோக்கள் ஆகியவை பிரபலம். இந்நிலையில், உண்மையாகவே அந்த பாலத்தில் அபாயகரமான வகையில் சிக்கிக்கொண்டார் ஒரு சுற்றுலாப்பயணி.

சீனாவின் Longjing என்ற கிராமத்திலுள்ள ரிசார்ட் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள அந்த பாலத்தின் வழியாக சுற்றுலாப்பயணி ஒருவர் நடந்து செல்லும்போது, திடீரென மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீச, பாலத்திலிருந்த கண்ணாடித்தகடுகள் சில அடித்துச் செல்லப்பட்டுள்ளன.


பாலத்தின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நடுநடுங்கியபடி அந்த சுற்றுலாப்பயணி தொங்கிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கிலியை ஏற்படுத்தியுள்ளன.

பின்னர், தீயணைப்பு வீரர்கள், பொலிசார், வனத்துறை அலுவலர்கள் மற்றும் சுற்றுலாத்துறை பணியாளர்கள் இணைந்து அவரை மீட்டுள்ளார்கள். பயந்துபோன அந்த சுற்றுலாப்பயணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்கு மன நல ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறதாம். 

காற்றில் சேதமடைந்த கண்ணாடி பாலம்... 330 அடி உயரத்தில் நடுங்கியபடி தொங்கிய சுற்றுலாப்பயணி: ஒரு திகில் காட்சி | Wind Damaged Glass Bridge

காற்றில் சேதமடைந்த கண்ணாடி பாலம்... 330 அடி உயரத்தில் நடுங்கியபடி தொங்கிய சுற்றுலாப்பயணி: ஒரு திகில் காட்சி | Wind Damaged Glass Bridge

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US