லொட்டரியில் கிடைத்த பல கோடி பணத்தால் நிம்மதி போச்சு! முன்னர் புலம்பிய நபர் கொடுத்துள்ள ஆச்சரியம்

Lottery Kerala Money
By Raju Jan 23, 2023 09:18 AM GMT
Report

கேரளாவில் லொட்டரியில் ரூ 25 கோடி பரிசை வென்ற ஆட்டோ ஓட்டுனர் லொட்டரி விற்பனை நிலையம் தொடங்கி ஆச்சரியம் கொடுத்துள்ளார்.

லொட்டரி பரிசால் நிம்மதி போச்சு

அனூப் என்ற நபருக்கு கடந்தாண்டு செப்டம்பரி பம்பர் லொட்டரி குலுக்கலில் ரூ 25 கோடி பரிசு விழுந்தது. வெளிநாட்டுக்குச் செல்வதற்காக கேரளா கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்ததாகவும், லொட்டரி பரிசு கிடைத்ததால் லோன் வேண்டாம் என வங்கியில் கூறிவிட்டதாகவும் அனூப் அப்போது தெரிவித்திருந்தார்.

பெரிய பரிசு விழுந்ததால் தன்னிடம் கடன் கேட்டு தினமும் வீட்டிற்கு பலர் வருவதால் நிம்மதி போய்விட்டது எனவும் புலம்பியபடி பேட்டி கொடுத்தார். இந்த நிலையில் அனூப் திருவனந்தபுரத்தில் கடந்த 20-ம் திகதி லொட்டரி விற்பனை நிலையத்தை தொடங்கினார்.

லொட்டரியால் என் அதிர்ஷ்டம் மாறியது, அதனால், லொட்டரி வியாபாரம் செய்ய முடிவு செய்தேன் என கூறுகிறார் அனூப்.

லொட்டரியில் கிடைத்த பல கோடி பணத்தால் நிம்மதி போச்சு! முன்னர் புலம்பிய நபர் கொடுத்துள்ள ஆச்சரியம் | Winner Of Lottery Kerala Pursues Lottery Sales

PTI

லொட்டரி நிலையம்

தனது மனைவி மாயா-வின் முதல் எழுத்தான 'எம்' மற்றும் தனது பெயரின் முதல் எழுத்தான 'ஏ'ஆகியவற்றை சேர்த்து எம்.ஏ லக்கி செண்டர் என லொட்டரி நிலையத்துக்கு பெயர் வைத்துள்ளார்.

அனூப் மனைவி மாயா கூறுகையில், இப்போது உதவி கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை முன்பைவிட குறைந்துள்ளது, கடன் கேட்டு சிலர் தற்போது வந்தாலும் எங்களுக்கு பழகிவிட்டதால் அவர்களை கண்டுகொள்வதில்லை.

லொட்டரியில் கிடைத்த பணத்தில் பழைய வீடு ஒன்றை வாங்கி புதுப்பித்து அதில் வசித்து வருகிறோம். வேறு தொழில் குறித்து இன்னும் ஆலோசிக்கவில்லை என கூறியுள்ளார்.

லொட்டரியில் கிடைத்த பல கோடி பணத்தால் நிம்மதி போச்சு! முன்னர் புலம்பிய நபர் கொடுத்துள்ள ஆச்சரியம் | Winner Of Lottery Kerala Pursues Lottery Sales

Mathrubhumi

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US