லொட்டரியில் வென்றும் லண்டன் மக்களால் உரிமை கோரப்படாத பெருந்தொகை: வெளிவரும் தகவல்

London Lottery
By Arbin Jan 21, 2023 12:55 AM GMT
Report

லண்டன் மக்கள் பலர் EuroMillions லொட்டரியில் பரிசுகள் வென்றும், இதுவரை உரிமை கோராமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உரிமை கோர வேண்டும்

பலர் உரிமை கோரவில்லை என்பதுடன், உரிமை கோரியும் இன்னும் சரிபார்க்கப்பட்டு பணம் செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. நாடு முழுவதும் வாங்கிய National லொட்டரி மூலம் மில்லியன் கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள டிக்கெட் பரிசுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

லொட்டரியில் வென்றும் லண்டன் மக்களால் உரிமை கோரப்படாத பெருந்தொகை: வெளிவரும் தகவல் | Winning Tickets Unclaimed In London

@getty

ஆனால் பரிசை வென்றவர்கள் காலதாமதமின்றி துரிதமாக செயல்பட்டு உரிமை கோர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. 180 நாட்களுக்குள் முறையான ஆதாரங்களுடன் உரிமை கோரப படவேண்டும். தவறினால் அந்த தொகையானது பிரித்தானியா முழுமையும் National லொட்டரி முன்னெடுக்கும் திட்டங்களுக்காக செலவிடப்படும்.

இந்த நிலையில், EuroMillions லொட்டரியில் உரிமை கோரப்படாமல் போன மூன்று பெரிய பரிசுகள் லண்டனில் வாங்கிய டிக்கெட்டுகள் என கூறப்படுகிறது. இதில் ஈலிங் நகரத்தில் வாங்கப்பட்ட ஒரு டிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை இதுவரை எவரும் கைப்பற்றவில்லை என்றே கூறப்படுகிறது.

மொத்த மதிப்பு 66,729 பவுண்டுகள்

அதன் மொத்த மதிப்பு 66,729 பவுண்டுகள் என கூறுகின்றனர். 2022 ஆகஸ்டு 19ம் திகதி நடந்த குலுக்கலில் லண்டன் நபருக்கு தொடர்புடைய தொகை பரிசாக கிடைத்துள்ளது.

எதிர்வரும் பிப்ரவரி 15ம் திகதி வரையில் அந்த நபருக்கு உரிமை கோருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர், மேலும், மாதம் 10,000 பவுண்டுகள் ஓராண்டுக்கு என பரிசாக கிடைத்துள்ளதும் இதுவரை எவரும் உரிமை கோரவில்லை.

லொட்டரியில் வென்றும் லண்டன் மக்களால் உரிமை கோரப்படாத பெருந்தொகை: வெளிவரும் தகவல் | Winning Tickets Unclaimed In London

@getty

இந்த நபருக்கு ஜூன் 3ம் திகதி வரையில் உரிமை கோர அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். Tewkesbury பகுதியில் வாங்கப்பட்ட ஒரு டிக்கெட்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது.

இதேபோன்று Hertsmere பகுதியில் வாங்கப்பட்ட டிக்கெட்டுக்கும் 1 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளது. இந்த இருவரும் இதுவரை உரிமை கோரவில்லை என்றே கூறுகின்றனர். 

மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US