கனடாவில் 17 வயது இளம்பெண் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட அறிவிப்பு

girl canada winnipeg
By Raju Jan 09, 2022 09:46 AM GMT
Report

கனடாவில் 17 வயதான டீன் ஏஜ் இளம்பெண் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்து காணாமல் போயுள்ளார்.

வின்னிபெக் பொலிசார் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி ஜோய் சர்த்ரண்ட் என்ற 17 வயது இளம்பெண் கடந்த 25ஆம் திகதி வின்னிபெக் Mountain மற்றும் McGregor பகுதியில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட ஜோய் 120 பவுண்ட்ஸ் எடை கொண்டவர் ஆவார்.

அவரை கண்டுபிடிப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

ஜோய் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களுக்கு தெரிவிக்கலாம் என தொலைபேசி எண்ணை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் 17 வயது இளம்பெண் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட அறிவிப்பு | Winnipeg Girl Missing From Last 25Th Police

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US