இந்த பொருள் உங்ககிட்டா இருந்தா நீங்க தான் அடுத்த கோடீஸ்வரர்! எப்படி தெரியுமா?
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அச்சடிக்கப்பட்ட 2 ரூபாயின் நாணயம் இருந்தால் சுமார் 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்ற தகவல் வைரலாக பரவி வருகின்றது.
கொரோனா பாதிப்பால் பலர் வேலையின்றி ஒரு வேளை உணவுக்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த நவீன காலகட்டத்தில் வீட்டிலே அமர்ந்து கொண்டு பல லட்சம் வரை சம்பாதிக்க்கலாம். பெரும்பாலான நபர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்புகிறார்கள்.
அப்படிபட்டவர்களுக்கு வீட்டில் அமர்ந்து லட்சங்கள் சம்பாதிப்பதற்கான அருமையான அணுகுமுறை பற்றி தற்போது பார்க்கலாம். நம்மில் சிலருக்கு பழைய நாணயம் ரூபாய் நோட்டுகள் சேர்த்து வைப்பதில் அலாதி விருப்பம் இருக்கும். அவர்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமி உங்கள் வாசற்படியில் நிற்கிறாள்.
பழைய நாணங்கள் குறிப்பாக வெறும் 2 ரூபாய் இருந்தால் நீங்கள் 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். அதாவது 1994, 1995, 1997 அல்லது 2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 2 ரூபாய் நாணமாக இருக்க வேண்டும். அதுவும் பின்புறத்தில் இந்திய தேசிய கொடி இருக்க வேண்டும்.
இந்த அரிய நாணயங்களை OLX ஆப்பில் விற்க அந்நிறுவனம் சுமார் ரூ.5 லட்சம் நிர்ணயித்துள்ளது.
உங்களிடம் அத்தகைய நாணயங்கள் இருந்தால் அவற்றை விற்க விரும்பினால் நீங்கள் முதலில் OLX வலைத்தளத்தை பார்வையிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.