கன மழை... பெருவெள்ளத்தில் மொத்தமாக மூழ்கிய பிரித்தானியா: ஸ்தம்பிக்கும் போக்குவரத்து

London Weather
By Arbin Jan 06, 2024 05:36 PM GMT
Report

பிரித்தானியாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு இன்றும் தொடர வாய்ப்பிருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள்

இந்த வாரம் கன மழையால் அவதிப்பட்ட பிரித்தானியாவில், சுமார் 1,000 வீடுகள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் பல எண்ணிக்கையில் ஆறுகள் கரைபுரண்டதாகவும் கூறப்படுகிறது.

கன மழை... பெருவெள்ளத்தில் மொத்தமாக மூழ்கிய பிரித்தானியா: ஸ்தம்பிக்கும் போக்குவரத்து | With 250 Flood Warnings Across England @getty

தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறும் கட்டாயத்திகு தள்ளப்பட்டனர். இதனிடையே, ஹென்க் புயல் காரணமாக செவ்வாயன்று ஒரு ஆணும் பெண்ணும் தனித்தனியாக மரணமடைந்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை பகல் நாட்டின் பல பகுதிகளில் 245 வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து முழுவதும் ரயில் போக்குவரத்து தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என ரயில் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

கன மழை... பெருவெள்ளத்தில் மொத்தமாக மூழ்கிய பிரித்தானியா: ஸ்தம்பிக்கும் போக்குவரத்து | With 250 Flood Warnings Across England @pa

வியாழன் அன்று பெட்ஃபோர்ட்ஷையரில் ஆர்லேசி அருகே நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும், சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

வெப்பநிலை -6C வரை குறையும்

மேலும், திங்களன்று அந்த பாதையில் ரயில் சேவை முன்னெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், அதுவரையில் பேருந்து போக்குவரத்து சேவையை மக்கள் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கன மழை... பெருவெள்ளத்தில் மொத்தமாக மூழ்கிய பிரித்தானியா: ஸ்தம்பிக்கும் போக்குவரத்து | With 250 Flood Warnings Across England @getty

வெள்ளம் காரணமாக குளோசெஸ்டர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே வெப்பநிலை தென்மேற்கு இங்கிலாந்தின் கிராமப்புற பகுதிகளில் -4C வரை குறைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை இரவு Shropshire மற்றும் north Herefordshire-ல் உள்ள வெல்ஷ் எல்லையில் உள்ள கிராமப்புறங்களில் வெப்பநிலை -6C வரை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கன மழை... பெருவெள்ளத்தில் மொத்தமாக மூழ்கிய பிரித்தானியா: ஸ்தம்பிக்கும் போக்குவரத்து | With 250 Flood Warnings Across England Credit: PIC PAUL NICHOLLS


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Markham, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Dortmund, Germany

08 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Berlin, Germany

03 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Hong Kong, China, Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US