ஒருநாள் போட்டியில் 375 ஓட்டங்கள் குவித்த அணி! ருத்ர தாண்டவமாடிய வீராங்கனைகள்

South Africa National Cricket Team Ireland Cricket Team
By Sivaraj Dec 16, 2025 01:17 PM GMT
Report

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 375 ஓட்டங்கள் குவித்தது.

வோல்வார்ட், லூஸ் சதம்

தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் நடந்து வருகிறது. WSA vs WIRE, 2nd odi 2025

பத்திரனாவை விடுவித்த சென்னை அணி! மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பத்திரனாவை விடுவித்த சென்னை அணி! மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

முதலில் தென் ஆப்பிரிக்க அணி துடுப்பாடியது. பிரிட்ஸ் 6 ஓட்டங்களிலும், குட்டால் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் அணித்தலைவர் லௌரா வோல்வார்ட் (Laura Wolvaardt) மற்றும் சுனே லூஸ் (Sune Luus) இருவரும் நங்கூர பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 11வது ஓவரில் கைகோர்த்த இருவரும் அயர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். Sune Luus/Laura Wolvaardt

அபார சதம் அடித்த வோல்வார்ட் 111 பந்துகளில் 19 பவுண்டரிகளுடன் 124 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். இந்த கூட்டணி 189 ஓட்டங்கள் குவித்தது. 

வான் நீகெர்க் சரவெடி ஆட்டம்

அடுத்து களமிறங்கிய டேன் வான் நீகெர்க் (Dane van Niekerk) வாணவேடிக்கை காட்ட, தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 

அணியின் ஸ்கோர் 355 ஆக இருந்தபோது சுனே லூஸ் ஆட்டமிழந்தார். அவர் 113 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 114 ஓட்டங்கள் விளாசினார். தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 375 ஓட்டங்கள் குவித்தது. Sune Luus/Laura Wolvaardt

நீகெர்க் 47 பந்துகளில் 3 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள் விளாசினார். ஒருநாள் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.  Dane van Niekerk 

Sune Luus/Laura Wolvaardt 

Sune Luus/Laura Wolvaardt

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US