பிரித்தானியாவில் எனக்கு உதவுங்கள் என அலறிய பெண்! ஆரம்ப பாடசாலை அருகே நேர்ந்த துயரம்

England
By Sivaraj May 22, 2024 09:45 AM GMT
Report

இங்கிலாந்தில் இளம்பெண்ணொருவர் கத்திக்குத்துக்கு ஆளாகி, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சரிந்த இளம்பெண்

லூடன் நகரில் உள்ள ஆரம்பப் பாடசாலை அருகே, 20 வயதுகளில் உள்ள பெண்ணொருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளானார்.

குறித்த இளம்பெண் தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவிட்டு திரும்பும்போது, 30 வயதுடைய நபர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து சரிந்த அப்பெண், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தாக்குதல்தாரியை கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Luton woman 20s stabbed in england 

திட்டமிட்ட தாக்குதல் 

இச்சம்பவம் குறித்து உள்ளூர்வாசிகள் கூற்றுப்படி, அப்பெண் முதலில் வீதியில் துரத்தப்பட்டார். பின்னர் தொண்டையைப் பிடித்துக்கொண்டு 'எனக்கு உதவுங்கள்.,எனக்கு உதவுங்கள்..எனக்கு இரத்தம் வருகிறது' என அலறினார் என்று கூறியுள்ளனர். 

பணிந்தார் ரிஷி... பட்டதாரி விசா மீதான கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றார்

பணிந்தார் ரிஷி... பட்டதாரி விசா மீதான கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றார்

தாக்குதலுக்கு உள்ளான பெண் கத்தியால் குத்திய நபருக்கு தெரிந்தவர் என்று நம்புவதாக கூறிய பொலிஸார், இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று கருதுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், 'இந்த சம்பவம் பகலில் பரபரப்பான நேரத்தில் நடந்தது மற்றும் பலர் நேரில் பார்த்துள்ளனர். எந்தவொரு தகவலும் இருந்தால் முன்வருமாறு மக்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்' எனவும் கூறியுள்ளனர்.

தாக்குதலைத் தொடர்ந்து பாடசாலை ஊழியர்கள் ஒரு மணிநேரம் வளாகத்தை பூட்டினர். அத்துடன் பாடசாலையில் உள்ள அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக இருப்பதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். 

Luton woman 20s stabbed in england      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US