யூரோ கால்பந்து போட்டியால் வேலையிழந்த இளம்பெண்... சினிமாவில் வருவது போல் ஒரு சம்பவம்

united kingdom euro
By Balamanuvelan Jul 09, 2021 05:51 AM GMT
Report

பிரித்தானியாவில், பொய் சொல்லி வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு கால்பந்து போட்டியைக் காண்பதற்காக சென்ற ஒரு இளம்பெண் வேலையிழந்து நிற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

அப்படியே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு என்ற திரைப்படத்தில் வந்த காட்சி போல நிஜத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள Ilkley என்ற இடத்தைச் சேர்ந்த Nina Farooqi (37)யின் தோழி, இங்கிலாந்து பங்கேற்கும் கால்பந்து போட்டிக்கு டிக்கெட்கள் கிடைத்திருப்பதாகக் கூற, பொய் சொல்லி வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு கால்பந்து போட்டியைக் காணச் சென்றிருக்கிறார் Nina.

அடுத்த நாள் காலை Nina வேலைக்கு செல்வதற்காக ரயில் ஏற சென்றபோது, அவரது முதலாளி அவரை மொபைலில் அழைத்துள்ளார்.

நீ இனி கஷ்டப்பட்டு வேலைக்கு எல்லாம் வரவேண்டாம் என்று கூறிவிட்டாராம் அவர்.

ஒன்றும் புரியாமல் திகைத்த Nina என்ன விடயம் என்று விசாரிக்க, அப்போதுதான் அவருக்கு உண்மை தெரிந்திருக்கிறது.

யூரோ கால்பந்து போட்டியால் வேலையிழந்த இளம்பெண்... சினிமாவில் வருவது போல் ஒரு சம்பவம் | Woman 37 Fired Job Boss Sees Tv Celebrating Goal

60,000 பேருக்கு மேல் விளையாட்டு மைதானத்தில் கூடியிருந்த நிலையில், தன்னை யார் கவனிக்கப்போகிறார்கள் என்று நினைத்திருக்கிறார் Nina.

ஆனால், இங்கிலாந்து கோல் போட்டதை Ninaவும் அவரது தோழியும் கொண்டாடியதை சரியாக கமெரா ஒன்று ஃபோகஸ் செய்ய, தன் முகத்தை முதலாளி மட்டுமல்ல, உலகமே தன்னை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறது என்ற உண்மை அப்போதுதான் Ninaவுக்கு புரிந்திருக்கிறது.

ஒரு பக்கம், தான் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்ட சந்தோஷம், மறுபக்கம், தனக்கு வேலை போய்விட்ட சோகம் என இருவித உணர்ச்சிகளில் மூழ்கிப்போயிருக்கிறார் Nina! 

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US