98 வயதில் 500-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள்; புதிதாக பிறந்த கொள்ளுப் பேரக்குழந்தையை முதன்முறையாக சந்திக்கும் அதிர்ஷ்டசாலி பாட்டி!

Viral Photos
By Ragavan Mar 12, 2023 04:00 PM GMT
Report

அமெரிக்காவில் ஏற்கெனவே 500-க்கும்மேற்பட்ட பேரக்குழந்தைகளைக் கொண்ட ஒரு 98 வயது பெண், இப்போது புதிதாக பிறந்துள்ள தனது கொள்ளு பேத்தியை முதல் முறையாக பார்த்துள்ளார்.

98 வயது அதிர்ஷ்டசாலி பாட்டி!

பெரியோர்கள் பொதுவாக பேரன் பேத்தி பார்ப்பது அதிர்ஷடம் என்பார்கள், அனால் அமெரிக்காவின் கென்டக்கியைச் சேர்ந்த 98 வயதான 'மேடெல்' (MaeDell) என்று அழைக்கப்படும் கோர்டெலியா மே ஹாக்கின்ஸ் (Cordelia Mae Hawkins) என்ற பெண்ணுக்கு அந்த அதிர்ஷடம் 500 முறைகளுக்கு மேல் கிடைத்துள்ளது.

சமீபத்தில் அவர் புதிதாக பிறந்த மற்றோரு பேரக்குழந்தையை முதல்முறையாக பார்த்து கையில் தூக்கி கொஞ்சிய புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

98 வயதில் 500-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள்; புதிதாக பிறந்த கொள்ளுப் பேரக்குழந்தையை முதன்முறையாக சந்திக்கும் அதிர்ஷ்டசாலி பாட்டி! | Woman 98 Great Great Great Grandchild MaedellTwitter @EvelynSchultzTV

கொள்ளு-கொள்ளு-கொள்ளு-பேத்தி

98 வயதான அவரது கைகளில் பிறந்து ஏழு வாரமே ஆன ஜாவியா விட்டேக்கர் என்ற குழந்தை இருக்கிறது.

இதில் சிறப்பு என்னவென்றால், ஜாவியா தான் மேடெல்லின் முதல் உயிரியல் ஆறாம் தலைமுறை கொள்ளுப் பேத்தி (great-great-great-granddaughter) ஆவார். அதாவது அவருக்கு பிறந்தவர்களுக்கு பிறந்த பேத்தி.

மேடெலின் குடும்பம் பல ஆண்டுகளாக 6000-க்கும் மேற்பட்ட சந்ததியினரை வழங்கியுள்ளது. அவரது குடும்பம் மேலும் வளர்ந்து கொண்டே செல்கிறது.

98 வயதில் 500-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள்; புதிதாக பிறந்த கொள்ளுப் பேரக்குழந்தையை முதன்முறையாக சந்திக்கும் அதிர்ஷ்டசாலி பாட்டி! | Woman 98 Great Great Great Grandchild MaedellTwitter

500-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள்

98 வயதான மேடெல் தனது 16 வயதில், 50 வயதான முதல் கணவரை திருமணம் செய்து கொண்டார். எனவே, கணவருக்கு இருந்த 10 குழந்தைகள் மற்றும் தனக்கு பிறந்த 13 குழந்தைகள் என 23 பேருக்கு அவர் தாயானார்.

அவருக்கு இப்போது 106 பேரக்குழந்தைகள், 222 கொள்ளுப் பேரக்குழந்தைகள், 234 கொள்ளு-கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 37 கொள்ளு-கொள்ளு-கொள்ளுப் பேரப்பிள்ளைகள் அமெரிக்கா முழுவதும் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அவரது வாழ்க்கையில் இதுவரை அவரது கணவர்கள் மற்றும் பிள்ளளைகள் பலரது இறப்பையும் பார்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US