பட்டப்பகலில் இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி குச்சியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்! நடுங்க வைக்கும் சம்பவம்

Viral video Karnataka Woman harrasment
By Logeswari Sep 14, 2021 04:22 AM GMT
Report

இந்தியாவில் இளம்பெண் ஒருவரை நான்கு இளைஞர்கள் நிர்வாணப்படுத்தி குச்சியால் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் யாத்கிரி நகர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இதையடுத்து காவலர்கள் வீடியோவை ஆதாரமாக கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது வீடியோவில் உள்ள நான்கு இளைஞர்களை பொலிசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் ஒரு வருடத்திற்கு முன் நடந்தது தெரிய வந்துள்ளது. 

பட்டப்பகலில் இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி குச்சியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்! நடுங்க வைக்கும் சம்பவம் | Woman Abused Video Going Viral At Karnataka

பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கியது ஏன் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில்,  குறித்த பெண் அங்குள்ள வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அந்த பெண் வேலை செய்து வந்த வீட்டில் இருந்த நகை திருடுபோனதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த பெண்ணின் மீது சந்தேகப்பட்டு இந்தப் பெண்ணை விசாரிப்பதாக கூறி நான்கு இளைஞர்கள் அவரை நிர்வாணப்படுத்தி குச்சிகளை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.

அப்போது அந்த பெண், வலி தாங்கமுடியாமல், நான் நகைகளை திருடவில்லை என இளைஞர்களிடம் கெஞ்சியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ கர்நாடக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US