தவறுதலாக மூன்று பேருக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய பெண்: அதில் ஒருவர் அனுப்பிய பதிலை நீங்கள் நிச்சயம் படிக்கவேண்டும்

photos
By Balamanuvelan Apr 19, 2021 12:26 PM GMT
Report

பிரித்தானிய பெண் ஒருவர், தவறுதலாக மூன்று பேருக்கு தன் நிர்வாண புகைப்படங்களை அனுப்பிவிட்டார்.

Buckinghamshireஐச் சேர்ந்த Roseanne Dodge (52), தன் வீட்டில் கொஞ்சம் பழுதுபார்க்கவேண்டிய வேலை இருப்பதால், பிரச்சினை உள்ள இடங்களைப் புகைப்படம் எடுத்து பழுதுபார்க்கும் பணி செய்யும் மூன்று பேருக்கு, சமூக ஊடகம் ஒன்றின் வாயிலாக அனுப்பியுள்ளார்.

யார் குறைவான பணத்துக்கு வேலை செய்ய சம்மதிக்கிறார்களோ, அவரை வேலைக்கு அழைப்பது அவரது திட்டம். ஒரு பழுது பார்க்கும் பணியாளரிடமிருந்து அவருக்கு பதில் வந்துள்ளது, அதில், மன்னிக்கவேண்டும், இந்த வேலையை வேறு யாருக்காவது கொடுங்கள், ஏதோ தவறு நடந்துள்ளதா என்ன என்று தெரியவில்லை.

தவறுதலாக மூன்று பேருக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய பெண்: அதில் ஒருவர் அனுப்பிய பதிலை நீங்கள் நிச்சயம் படிக்கவேண்டும் | Woman Accidently Send Nude Photos

நீங்கள் அனுப்பிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள். இது என் தொழில் கொள்கைக்கு எதிரானது, ஆகவே, இந்த வேலையை நான் செய்யமாட்டேன் என்று கூறியிருக்கிறார் அவர்.

அந்த பதிலால் குழப்பமடைந்த Roseanne, தான் அனுப்பிய புகைப்படங்களை மீண்டும் பார்வையிட்டுள்ளார். அப்போதுதான், அந்த படங்களில் ஒன்றில், தான் ஆடையின்றி இருக்கும் காட்சி, சுவரில் மாட்டப்பட்டுள்ள கண்ணாடியில் தெளிவாக தெரிவதைக் கவனித்துள்ளார்.

அவமானமடைந்த Roseanne, உடனே, தான் காலையில் எழுந்ததும் படுக்கையிலிருந்தபடியே அந்த புகைப்படங்களை எடுத்ததாகவும், தனது உருவம் அதில் பதிவாகியிருப்பதைத் தான் கவனிக்கவில்லை என்றும் கூறி மன்னிப்பும் கோரியுள்ளார்.

தவறுதலாக மூன்று பேருக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய பெண்: அதில் ஒருவர் அனுப்பிய பதிலை நீங்கள் நிச்சயம் படிக்கவேண்டும் | Woman Accidently Send Nude Photos

ஆனாலும், அந்த பணியாளரிடமிருந்து அவருக்கு பதிலே வரவில்லையாம். இரண்டாவது நபர் ஒருவரும் Roseanneக்கு எந்த பதிலும் அனுப்பாத நிலையில், மூன்றாவதாக ஒருவரிடமிருந்து மட்டும் பதில் வந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக, மூன்றாவது பணியாளரின் பணி தொடர்பான செய்திகளை கவனித்து, அவருக்கு பணிகளை ஒழுங்கு செய்வது அவருடைய மனைவிதான்.

அவர் இந்த படத்தையும் செய்தியையும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, நல்லவேளை, அவர் அந்த படத்தைப் பார்க்கவில்லை, கவலைப்படாதீர்கள். அவருக்கு இந்த விடயம் தெரியாது, அவரை வீட்டுக்கு அனுப்புகிறேன், அவரிடம் வேலை குறித்து பேசுங்கள் என்று கூறி ஆறுதல் சொல்லியிருக்கிறார்.

தவறுதலாக மூன்று பேருக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய பெண்: அதில் ஒருவர் அனுப்பிய பதிலை நீங்கள் நிச்சயம் படிக்கவேண்டும் | Woman Accidently Send Nude Photos

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US