குடியிருப்பிற்கு தீவைத்துவிட்டு பீர், சிகரெட்டுடன் கொண்டாடிய பெண்: தெரிய வந்த அதிர்ச்சி காரணம்

By Sivaraj Jun 17, 2026 08:22 PM GMT
Report

அமெரிக்காவில் பெண்ணொருவர் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திற்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதல் நிலை தீவைப்பு

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த மஹோகனி ஆஷ்லி மாஸ்ஸி (31) என்ற பெண், முதல் நிலை தீவைப்பு மற்றும் ஏழு நபர்களுக்குக் கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்திய பல தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டார். 

woman accused who fire apartment in usa

அவர் டர்ஹாமில் உள்ள யுனிவர்சிட்டி ரிட்ஜ் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திற்கு தீவைத்தார். 

அமெரிக்காவின் 250வது பிறந்தநாள் - மக்கள் மனதில் எழுந்த சந்தேகம்

அமெரிக்காவின் 250வது பிறந்தநாள் - மக்கள் மனதில் எழுந்த சந்தேகம்

பின்னர் அது எரிவதைப் பார்த்தபடியே சிகரெட் மற்றும் பீர் அருந்தியதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் மாஸ்ஸியின் தாயார் மற்றும் சகோதரிகள் அங்கிருந்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. ஆனால், அவரின் தாயார் மற்றும் சகோதரர் உட்பட சிலர் காயமடைந்தனர். மேலும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் சரிசெய்ய முடியாத அளவிற்கு சேதமடைந்தது.

பலத்த காயங்கள்

தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், 18 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அக்குடியிருப்பில் உள்ள 18 வீடுகளும் வசிப்பதற்கு தகுதியற்ற நிலைக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்தனர்.

woman accused who fire apartment in usa

பின்னர் அதிகாரிகள் மாஸ்ஸியைக் கைது செய்து, அவர் மீது பல குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்தனர். அவர் சட்டவிரோதமாக தீ வைத்ததாகவும், அதனால் குடியிருப்பாளர்களுக்கும், அவசரகாலப் பணியாளர்களுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குற்றம்சாட்டுகின்றன.

இந்த குற்றச்சாட்டுகளுக்காக திங்கட்கிழமை நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்பட்டபோது, அவரது உடமைகளுக்கு இடையில் கையால் எழுதப்பட்ட 'கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியல்' ஒன்றைக் கண்டுபிடித்ததாகவும், ஒரு வாரத்திற்கு முன்பு அவர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் மற்றொரு தீயை மூட்ட முயன்றதாகவும் புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டினர்.

தற்போது மாஸ்ஸி டர்ஹாம் கவுண்டி தடுப்பு மையத்தில் பிணை இல்லாமல் காவலில் இருக்கிறார். அவர் ஜூலை 2ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளார்.    

woman accused who fire apartment in usa

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US