பிரித்தானிய நகரமொன்றில் பல காயங்களுடன் சடலங்களாக..ஒரே வீட்டில் இறந்துகிடந்த ஆண், பெண்

Crime Death
By Sivaraj May 16, 2023 12:44 AM GMT
Report

பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷைர் நகரில் உள்ள வீடு ஒன்றில், ஆண்-பெண் உடலில் பல காயங்களுடன் சடலங்களாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல காயங்களுடன் இறந்துகிடந்த ஆண், பெண்

மேற்கு யார்க்ஷைர் நகரின் Huddersfieldயில் உள்ள முகவரிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். அங்குள்ள வீடு ஒன்றில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உடலில் பல காயங்களுடன் இறந்து கிடந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர் என்பதை மருத்துவர்கள் உதவியுடன் உறுதி செய்த பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய துப்பறியும் கண்காணிப்பாளர் மார்க் போவ்ஸ், 'இது தெளிவாக, ஒரு விதிவிலக்கான மற்றும் கடுமையான குற்றமாகும். இவர்கள் கொல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடந்து வருவதாக குடியிருப்பாளர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். நாங்கள் சம்பவ இடத்திலும், டால்டன் பகுதியில் உள்ள மற்ற இடங்களிலும் விரிவான விசாரணையை நடத்தி வருகிறோம். என்ன நடந்தது என்பதற்கான சூழ்நிலைகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்' என தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நகரமொன்றில் பல காயங்களுடன் சடலங்களாக..ஒரே வீட்டில் இறந்துகிடந்த ஆண், பெண் | Woman And Man Dead Bodies Found West Yorkshire

பொலிஸார் விசாரணை

மேலும் அவர், Harpe Ingeயில் உள்ள இடத்தில் இரவு அல்லது இன்று காலை சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்ட எவரும் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த குற்றத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என உறுதியளிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்குழுவை 101 எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும், பொலிஸ் பதிவு 408யில் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.    

பிரித்தானிய நகரமொன்றில் பல காயங்களுடன் சடலங்களாக..ஒரே வீட்டில் இறந்துகிடந்த ஆண், பெண் | Woman And Man Dead Bodies Found West Yorkshire File/Representational

மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US