வீட்டு கதவை திறந்த போது நரகவேதனை அனுபவித்த பெண்! புகைப்படங்களுடன் எச்சரிக்கை செய்தி

Snake
By Raju Jun 18, 2022 06:25 AM GMT
Report

அமெரிக்காவில் வீட்டு கதவில் பாம்பு இருந்தது தெரியாமல் கதவை திறந்த பெண்ணை பாம்பு தீண்டிய நிலையில் அவர் அனுபவித்த வேதனைகளை மற்றவர்களுக்கு எச்சரிக்கை தகவலாக பகிர்ந்துள்ளார்.

Princeton நகரை சேர்ந்தவர் கென்லி தாமஸ். இவர் தனது வீட்டின் கதவை திறந்தபடி வெளியே வந்தார். அப்போது கதவில் பாம்பு ஒன்று தொங்கி கொண்டிருந்த நிலையில் அதை அவர் கவனிப்பதற்குள் முகத்தில் கடித்துவிட்டது.

இதையடுத்து வலியின் உச்சத்தில் சத்தமாக கத்தினார் கென்லி. அவர் கண்களை தீண்டிய 3 அடி பாம்பு பின்னர் ஓடிவிட்டது. தன்னை கடித்தது விஷம் கொண்ட பாம்பா அல்லது விஷம் இல்லாத பாம்பா என தெரியாமல் பீதியில் இருந்த கென்லி மருத்துவமனைக்கு தனது தாயார் ஜோவுடன் விரைந்தார்.

வீட்டு கதவை திறந்த போது நரகவேதனை அனுபவித்த பெண்! புகைப்படங்களுடன் எச்சரிக்கை செய்தி | Woman Bit In Face By Snake Usa

பின்னர் தான் கென்லியை தீண்டியது விஷமில்லாத அதே சமயத்தில் பெரும் வலியை தரக்கூடிய சிக்கன் பாம்பு என தெரியவந்தது. தொடர் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவர் நலமுடன் உள்ளார்.

இந்நிலையில் மற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும் தகவலை கென்லி வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில்,வெயிலால் பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி வருகின்றன. நிழலைத் தேடி அல்லது ஓய்வெடுக்க குளிர்ச்சியான இடத்தைத் தேடி.

அப்படி தான் என் வீட்டு கதவில் பாம்பு வந்தது. நான் கதவை திறந்த போது பாம்பை பார்ப்பதற்கு முன்னரே அது என்னை கடித்தது. எங்கள் வீடு ஏரிகள் மற்றும் ஆறுகள் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. தற்போது கதவில் உள்ள தொங்கும் கருவிகளை அகற்றிவிட்டோம், ஏனெனில் அதில் தான் பாம்பு இருந்தது.

நானும் என் குடும்பத்தாரும் வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது கூடுதல் கவனம் செலுத்துகிறோம் என கூறியுள்ளார்.

வீட்டு கதவை திறந்த போது நரகவேதனை அனுபவித்த பெண்! புகைப்படங்களுடன் எச்சரிக்கை செய்தி | Woman Bit In Face By Snake Usa

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US