விமானத்தில் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்! நடுவானில் பீதியடைந்த சக பயணிகள்

Women Flight Cat Breastfeed Delta Airlines
By Ragavan Dec 03, 2021 08:05 AM GMT
Report

அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் பெண் ஒருவர் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறித்த சம்பவம், அமெரிக்காவில், நியூயார்க்கின் சைராகுஸிலிருந்து ஜார்ஜியாவின் அட்லாண்டாவிற்கு சென்றுகொண்டிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்துள்ளது.

அந்த விமானத்தில், 13A இருக்கையில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், உடம்பில் ரோமங்களே இல்லாத ஒரு தனது வளர்ப்பு பூனையை, ஒரு துணியில் சுற்றி குழந்தையை வைத்திருப்பது போல் மடியில் வைத்து, தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

இந்தக் கட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள், அப்பெண் நடந்துஒல்லும் விதம் அருவருப்பாக இருப்பதாகவும், பயமாக இருப்பதாகவும் விமான பணியாளர்களிடம் புகார் அளித்தனர்.

விமானத்தில் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்! நடுவானில் பீதியடைந்த சக பயணிகள் | Woman Breastfeeds Cat On Plane Us Delta AirlinesPicture: Getty Images

அதனைத் தொடர்ந்து, விமான பணியாளர்கள் அப்பெண்ணிடம் பூனைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும் பூனையை மீண்டும் கேரியரில் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், அவ்வாறு செய்ய மறுத்த அப்பெண், தொடர்ந்து பூனைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்தார். இதனால் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

விமானத்தில் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்! நடுவானில் பீதியடைந்த சக பயணிகள் | Woman Breastfeeds Cat On Plane Us Delta AirlinesPhoto: Twitter

பின்னர், விமானம் தரையிறக்கப்பட்ட பின்னர், டெல்டா விமானத்தின் 'Red Coat' குழுவினர் இந்த சம்பவத்தை கையாண்டனர்.

இந்த வினோதமான சம்பவம் குறித்து, விமானப் பணிப்பெண் ஐன்ஸ்லி எலிசபெத் தனது TikTok பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டதால் மேலும் பரபரப்பாக பேசப்பட்டது. 

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US