பயங்கரவாதிகளிடம் சிக்கி கொண்ட கணவன்: மீட்க காட்டுக்குள் சென்ற மனைவி

india world human rights forest rights kidnapped husband and wife chhattisgarh maoists
By Thiru Feb 16, 2022 12:15 PM GMT
Report

இந்தியாவில் சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தனது கணவரை தேடி மனைவி காட்டு பகுதிக்கு சென்று இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தனியார் கட்டுமான கம்பெனியில் இன்ஜினீயராக பணிபுரிந்து வரும் அசோக் பவார் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் யாதவ் ஆகிய இருவரை சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், அவரது மனைவி சோனாலி பவார் தனது இரண்டு குழந்தைகள் உடன் இணைந்து, அசோக் பவரை விடுவிக்குமாறு மிகவும் உருக்கமான ஒரு வீடியோ பதிவை ஒன்றை வெளிட்டு கோரிக்கை விடுத்திருந்தார். 

பயங்கரவாதிகளிடம் சிக்கி கொண்ட கணவன்: மீட்க காட்டுக்குள் சென்ற மனைவி | Woman Chhattisgarh Forest Look Husband Kidnapped

இதனை தொடர்ந்து சோனாலி பவார் தனது கணவரை மீட்பதற்காக, உள்ளூர் செய்தியாளரின் உதவியுடன் தனது இரண்டரை வயது மகளுடன் அபுஜிஹ்மட் (abujhmad) காட்டுக்குள் சென்றுள்ளார்.

கணவர் தேடி சோனாலி காட்டுக்குள் சென்ற அதே வேளையில் அசோக் பவார் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் யாதவ் ஆகிய இருவரையும் பயங்கரவாதிகள் செய்வாய் அன்று மாலை விடிவித்துள்ளனர்.

இது குறித்து புதன்கிழமை உதவி காவல் கண்காணிப்பாளர் பங்கஜ் ஷுக்லா தெரிவிக்கையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இருவரும் பத்திரமாக இருப்பதாகவும், சோனாலி இன்னும் உள்ளூர் பத்திரிகையாளருடன் தொடர்பில் இருப்பதாகவும் விரைவில் குற்று பகுதிக்கு வந்து சேர்வார் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US