பொலிஸ் ஜோடிக்கு திருமணம்... இரவோடு இரவாக மாயமான மணப்பெண்

Madhya Pradesh
By Balamanuvelan Feb 13, 2026 12:46 PM GMT
Report

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள்களாக பணி செய்யும் இருவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமணத்துக்கு முந்தைய இரவு, மணமகள் மாயமானதால் பெரும் பரபரப்பு உருவானது.

திருமணத்துக்கு முன் மாயமான மணப்பெண்

உத்தரப்பிரதேசத்திலுள்ள மீரட் நகரைச் சேர்ந்த சந்தியா பரத்வாஜ் (25) என்னும் பெண்ணுக்கும், அதுல் ஷர்மா என்னும் நபருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது.

மணமகனும் மணமகளும் பொலிஸ் கான்ஸ்டபிள்களாக பணி செய்துவருகிறார்கள். 

பொலிஸ் ஜோடிக்கு திருமணம்... இரவோடு இரவாக மாயமான மணப்பெண் | Woman Cop Flees With Historysheeter Before Wedding

சனிக்கிழமை இரவு சந்தியா மாயமாக, மகளைக் காணாத சந்தியாவின் தந்தையான சுபாஷ் ஷர்மா, தன் மகளை அங்கித் சௌகான் (28) என்பவர் கடத்திச் சென்றுவிட்டதாக பொலிசில் புகார் செய்துள்ளார்.

அத்துடன், அவர் ஏற்கனவே மணமகனான அதுலை மொபைலில் அழைத்து, சந்தியாவை திருமணம் செய்துகொண்டால் அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் சுபாஷ் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

பொலிசார் சந்தியாவை தேடிச் செல்ல, எட்டு மணி நேரத்துக்குப்பின் Buxar என்னுமிடத்தில் அவரைக் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தியாவிடம் பொலிசார் விசாரிக்க, அவர், பல வருடங்களாகவே தனக்கு அங்கித்தைத் தெரியும் என்றும், அங்கித் தன்னைக் கடத்தவில்லை என்றும், தான் தன் சுயவிருப்பத்தின் பேரிலேயே வீட்டை விட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த தகவல் தெரிந்ததும், அதுல் வீட்டார் திருமண ஏற்பாடுகளை நிறுத்தியுள்ளனர்.

விடயம் என்னவென்றால், அங்கித் நீண்ட குற்றப்பின்னணி கொண்டவர். அவர் மீது, கொலை, கொள்ளை உட்பட குறைந்தது 9 வழக்குகள் உள்ளன! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US