10 வயது சிறுவனை மணந்ததாக மோசமாக விமர்சிக்கப்பட்ட பெண்: உண்மை என்ன தெரியுமா?

United Kingdom
By Balamanuvelan Oct 14, 2024 12:40 PM GMT
Report

இங்கிலாந்தில் வாழும் பெண்ணொருவர், தனது திருமணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட, அவற்றைப் பார்த்தவர்கள், அந்தப் பெண் ஒரு சிறுவனை திருமணம் செய்துகொண்டுள்ளதாக எண்ணி அவரை மோசமாக விமர்சித்துவருகிறார்கள்.

உண்மை என்ன தெரியுமா?

10 வயது சிறுவனை மணந்ததாக மோசமாக விமர்சிக்கப்பட்ட பெண்: உண்மை என்ன தெரியுமா? | Woman Criticized For Marrying 10 Year Old Boy

அந்தப் பெண்ணின் பெயர் லாரன் இவென்ஸ் (Lauren Evens, 31). அவரும் ஒரு பையனும் திருமணக் கோலத்தில் நிற்கும் புகைப்படங்களும், அவர் அந்தப் பையனை முத்தமிடும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகின.

அதைக் கண்ட இணையவாசிகள், லாரன் சிறுவர்களுடன் தவறாகப் பழகும் பெண் என மோசமாக அவரை விமர்சித்துள்ளார்கள்.

10 வயது சிறுவனை மணந்ததாக மோசமாக விமர்சிக்கப்பட்ட பெண்: உண்மை என்ன தெரியுமா? | Woman Criticized For Marrying 10 Year Old Boy

ஆனால், உண்மை என்னவென்றால், அவர் திருமணம் செய்துள்ளது ஒரு பையனை அல்ல! தனது தோழியாகிய ஹன்னா கே (Hannah Kaye, 29) என்பவரைத்தான் லாரன் திருமணம் செய்துள்ளார்.

பார்ப்பதற்கு சின்னப்பையன் மாதிரி இருக்கும் ஹன்னாவுக்கு 29 வயது. நான் இளமையாக தோற்றமளிப்பதற்காக எக்கச்சக்கமாக செலவு செய்துள்ளேன். ஹன்னாவோ இயற்கையாகவே இளமைத்தோற்றத்துடன் இருக்கிறார்.

10 வயது சிறுவனை மணந்ததாக மோசமாக விமர்சிக்கப்பட்ட பெண்: உண்மை என்ன தெரியுமா? | Woman Criticized For Marrying 10 Year Old Boy

ஆக, நான் சின்னப்பையன் ஒருவனைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. 29 வயதான என் தோழியைத்தான் திருமணம் செய்திருக்கிறேன்.

அதுதான் உண்மை. ஆகவே, என்னை யாரும் கைது செய்யமுடியாது, மோசமாக பேசுபவர்கள் பேசட்டும் என்கிறார் லாரன்!

10 வயது சிறுவனை மணந்ததாக மோசமாக விமர்சிக்கப்பட்ட பெண்: உண்மை என்ன தெரியுமா? | Woman Criticized For Marrying 10 Year Old Boy

10 வயது சிறுவனை மணந்ததாக மோசமாக விமர்சிக்கப்பட்ட பெண்: உண்மை என்ன தெரியுமா? | Woman Criticized For Marrying 10 Year Old Boy

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US