மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் தவறி விழுந்து மரணம்!

Tamil nadu
By Sivaraj Jun 24, 2022 01:32 PM GMT
Report

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவமனை கட்டிலில் இருந்து தவறி விழுந்த பெண் மரணமடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவியான 55 வயதாகும் சாந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதனால் கடந்த 20ஆம் திகதி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 21ஆம் திகதி மாலை கட்டிலில் இருந்து தவறி விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த அடிபட்டுள்ளது. அவரது தலை, முகம், வாயில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை பொலிசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் தவறி விழுந்து மரணம்! | Woman Death After Falling Down Bed Tn

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US