பிரித்தானியாவில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு: மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுப்பு

England
By Sivaraj Jan 02, 2025 07:03 AM GMT
Report

இங்கிலாந்தில் பெண்ணொருவர் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பின்னர் உயிரிழந்த சம்பவம் குறித்து, மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை

கடந்த 2023ஆம் ஆண்டு, சூசன் எவன்ஸ் என்ற 55 வயது பெண் போர்ட்ஸ்மவுத்தில் உள்ள குயின் அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

உடல் எடையை குறைக்க அவர் இதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அவர் நன்றாக குணமடைந்தார். 

woman dies after weight loss treatment portsmouth

ஆனால், ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தின் முதல் நாளான சூலை 13ஆம் திகதி அதிகாலையில் சூசன் வயிற்று வலியை அனுபவிக்கத் தொடங்கினார். 

உடல்நிலை மோசமடைந்து இறப்பு  

பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் 15ஆம் திகதி மீண்டும் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

10 நாட்களுக்கு பின் மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட சூசன் எவன்ஸ், உடல்நிலை மோசமடைந்து அடுத்த மாதத்தில் இறந்தார். 

woman dies after weight loss treatment portsmouth

இந்த நிலையில், உடல் எடையை குறைக்கும் சிறப்பு செவிலியர் யாரும் பணியில் இல்லை என்பதையும், சூசனை மூத்த மருத்துவர் பார்க்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  

புலம்பெயர்தல் தொடர்பில் பிரித்தானியாவில் அறிமுகமாகவிருக்கும் புதிய சட்டங்கள்

புலம்பெயர்தல் தொடர்பில் பிரித்தானியாவில் அறிமுகமாகவிருக்கும் புதிய சட்டங்கள்

இதனைத் தொடர்ந்து, Coroner நீதிமன்றம் இதனை விசாரணைக்கு எடுத்து மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் விசாரணை அதிகாரியும் மருத்துவமனையை விமர்சித்துள்ளார்.

பதிலளிக்க அவகாசம்

உதவி பிரேத பரிசோதனை அதிகாரியான Sally Olsen கூறுகையில், "அநேகமாக, 13 சூலை 2023 அன்று பேரியாட்ரிக் குழுவின் உறுப்பினரால் அவர் பார்க்கப்பட்டிருந்தால், அவர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பார். மேலும் விரைவில் அறுவை சிகிச்சை செய்திருப்பார். 

woman dies after weight loss treatment portsmouth

அடையாளம் காணப்பட்ட தோல்விகள் அவரது மரணத்திற்கு மிகக் குறைவாகவே பங்களித்தன. கொள்கையைப் பின்பற்றத் தவறியது சூசன் எவன்ஸின் மரணத்திற்கு மிகக் குறைவான பங்களிப்பை அளித்தது. எனவே இது கவலைக்குரிய விடயம்" என தெரிவித்துள்ளார்.

போர்ட்ஸ்மவுத் மருத்துவமனைகள் பல்கலைக்கழக NHS அறக்கட்டளை அறிக்கைக்கு பதிலளிக்க பிப்ரவரி 7 வரை அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.    

woman dies after weight loss treatment portsmouth

woman dies after weight loss treatment portsmouth

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US