உடலில் தீப்பற்றி எரிய, என் கணவர் என்மீது தீவைத்துவிட்டார் என சத்தமிட்டபடி ஓடிவந்த அழகிய இளம்பெண்

United Kingdom
By Balamanuvelan Feb 22, 2023 12:05 PM GMT
Report

இங்கிலாந்தில், உடல் முழுவதும் தீப்பற்றி எரியும் நிலையில், என்மீது என் கணவர் தீவைத்துவிட்டார் என சத்தமிட்டபடி ஓடிவந்த ஒரு அழகிய இளம்பெண்ணைக் குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

என் கணவர், அவர்தான் இதைச் செய்தது என சத்தமிட்டபடி ஓடிவந்த பெண்

இங்கிலாந்திலுள்ள Bury என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த சாரா (Sarah Hussein) என்னும் Nosheen Akhtar (31), 2021ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 24ஆம் திகதி, தீக்காயங்கள் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அத்ற்கு முந்தைய தினம், உடலில் தீப்பற்றி எரியும் நிலையில், சத்தமிட்டபடி சாரா வீட்டை விட்டு வெளியே ஓடிவர, அருகிலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்த Shamin Ahmed என்ற பெண், அவர் மீது பற்றிய தீயை அணைக்க முயலும்போது ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்க, அதற்கு சாரா, என் கணவரால்தான் இப்படிச் செய்தேன், அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

உடலில் தீப்பற்றி எரிய, என் கணவர் என்மீது தீவைத்துவிட்டார் என சத்தமிட்டபடி ஓடிவந்த அழகிய இளம்பெண் | Woman Died Horrific Burns Fire Husband

Credit: MEN Media

மருத்துவ உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்ணிடம் சாரா கூறிய தகவல்

ஆனால், சாராவைக் காப்பாற்ற முதலில் வந்தவரான மருத்துவ உதவிக் குழுவைச் சேர்ந்த Niamh Nolan என்ற பெண், சாராவிடம், உங்கள் உடல் முழுவதும் ஏன் பெட்ரோலாக இருக்கிறது என கேட்க, என் கணவர்தான் அதை வாங்கிவந்தார், அவர்தான் அதை ஊற்றினார், அவர்தான் அதைச் செய்தார் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே அன்று மாலை தன்னைக் கொளுத்திக்கொள்ளப் போவதாக சாரா கூற, அவரது உறவினரான Ifra Farooq என்பவர் அவரது கையிலிருந்த லைட்டரைத் தட்டிப் பறித்திருக்கிறார்.

உடலில் தீப்பற்றி எரிய, என் கணவர் என்மீது தீவைத்துவிட்டார் என சத்தமிட்டபடி ஓடிவந்த அழகிய இளம்பெண் | Woman Died Horrific Burns Fire Husband

Credit: MEN Media

இதுபோக, முன்னொருமுறை தூக்க மாத்திரை சாப்பிட்டு சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சாரா. அப்போதும் மருத்துவர்களிடம் தன் கணவர் தன்னை விவாகரத்து செய்யப்போவதாக மிரட்டியதாகவும், தன்னிடம் பணமோ, வாழ வேறு இடமோ இல்லை என்று கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரா பாகிஸ்தானில் வளர்ந்தவர் ஆவார். சாராவின் கணவரான Waqas Mahmood மற்றும் இருவர் முதலில் கைது செய்யப்பட்டாலும், பின்னர் குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். அதற்கு மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்போவதில்லை என்றும் பொலிசார் கூறிவிட்டார்கள்.

சாராவே தன் மீது தீவைத்துக்கொண்டிருக்கவும் சாத்தியம் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US