சுவிஸ் இளம் பெண் குளியல் தொட்டியில் பரிதாப மரணம்: எச்சரிக்கை செய்தி

death woman electrocuted bathtub
By Arbin May 01, 2021 09:15 PM GMT
Report

சுவிட்சர்லாந்தில் இளம் பெண் ஒருவர், மின் இணைப்பில் இருந்த மொபைல் போனால், குளியல் தொட்டியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் அமைந்துள்ள Gossau பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

22 வயதேயான குறித்த இளம் பெண், வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு சற்று முன்பு, மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளதாக அவசர உதவிக்குழுவினருக்கு உறவினர்களால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற அவசர உதவிக்குழுவினர், மருத்துவர் உள்ளிட்டவர்களால், முதலுதவி அளித்தும் குறித்த இளம் பெண்ணை மீட்க முடியாமல் போயுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணியளவில் குறித்த இளம் பெண், குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்பி, பின்னர் மின் இணைப்பில் இருந்த தமது மொபைலில், அவருக்கு பிடித்தமாக நிகழ்ச்சி ஒன்றை நீராடியபடியே கண்டு களித்திருந்துள்ளார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த மொபைல் குளியல் தொட்டியில் விழவே, இவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், அவசர உதவிக்குழுவினரால் முதலுதவி அளிக்கப்பட்டும் பலனின்றி, மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது, மரணமடைந்த இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு உளவியல் உதவி அளிக்க மண்டல நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

மேலும், மின் இணைப்பில் இருக்கும் பொருட்களுடன் குளியல் தொட்டியில் இறங்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. 

மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US