சார்க்கோ இயந்திரம் மூலம் வாழ்வை முடித்துக்கொண்ட பெண் தொடர்பில் ஒரு திடுக் தகவல்

Switzerland
By Balamanuvelan Oct 29, 2024 11:14 AM GMT
Report

சுவிட்சர்லாந்தில், எளிமையாக, தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் என அழைக்கப்படும் இயந்திரம் ஒன்றைப் பயன்படுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட பெண் தொடர்பில் திடுக்கிடவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

எளிமையாக உயிரை மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம்

The Last Resort என்னும் நிறுவனம், நீண்ட கால மற்றும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோர், தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

சார்க்கோ இயந்திரம் மூலம் வாழ்வை முடித்துக்கொண்ட பெண் தொடர்பில் ஒரு திடுக் தகவல் | Woman Ended Her Life With Sarco Machine

அதற்கு சார்க்கோ (Sarco) என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் Schaffhausen மாகாணத்தில், 64 வயது அமெரிக்கப் பெண்ணொருவர் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

பயங்கரமான நோயெதிர்ப்புக் குறைபாடு ஒன்றால் அவதியுற்று வந்த நிலையில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஆனால், அந்த இயந்திரத்தை உருவாக்கிய நிறுவனத்தின் துணை தலைவரான Florian Willet என்பவரையும், அவருடன் பலரையும் சுவிஸ் பொலிசார் கைது செய்தார்கள்.

சார்க்கோ இயந்திரம் மூலம் வாழ்வை முடித்துக்கொண்ட பெண் தொடர்பில் ஒரு திடுக் தகவல் | Woman Ended Her Life With Sarco Machine

Image: AP

அந்த இயந்திரத்தைப் பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பில் சுவிட்சர்லாந்தில் இன்னமும் விவாதங்கள் நடந்துவரும் நிலையில், அந்த இயந்திரம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது.

திடுக்கிடவைக்கும் தகவல்

இந்நிலையில், உயிரை மாய்த்துக்கொண்ட அந்த அமெரிக்கப்பெண் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

அந்தப் பெண்ணின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்த தடயவியல் சிகிச்சை நிபுணர், அந்தப் பெண்ணின் கழுத்தில் காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

சார்க்கோ இயந்திரம் மூலம் வாழ்வை முடித்துக்கொண்ட பெண் தொடர்பில் ஒரு திடுக் தகவல் | Woman Ended Her Life With Sarco Machine

Image: AFP via Getty Images

அந்தப் பெண் உயிரை மாய்த்துக்கொள்ளும்போது அவருடன் இருந்தவர் அந்த இயந்திரத்தை உருவாக்கிய நிறுவனத்தின் துணை தலைவரான Florian Willet மட்டுமே.

அவர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அமெரிக்கப்பெண் கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என தடயவியல் சிகிச்சை நிபுணர் கூறியுள்ளதைத் தொடர்ந்து வழக்கு சூடு பிடித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US