லண்டனில் பெண் ஒருவரை தீவிரமாக தேடும் பொலிசார்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

woman london missing
By Arbin Jun 12, 2021 07:39 AM GMT
Report

லண்டனில் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயுள்ள 36 வயது பெண் தொடர்பில் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வடக்கு லண்டனின் ஹைகேட் நகரில் அமைந்துள்ள ஒரு மனநல காப்பகத்தில் இருந்து 36 வயதான Leonie Beatrice Gutmann என்பவர் தப்பியுள்ளார்.

நேற்று பிற்பகல் அவர் மாயமான பின்னர் இதுவரை காணப்படவில்லை என்றே நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. உளவியல் பாதிப்பு கொண்டவர் என்பதால் அவரது பாதுகாப்பு தொடர்பிலும் பொலிசார் கவலை தெரிவித்துள்ளனர்.

லண்டன் நகரில் எந்த பகுதியிலும் அவர் காணப்படலாம் என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், Camden மற்றும் Islington பகுதியில் அவர் அடிக்கடி சென்று வருபவர் எனவும், இதே பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் அவர் முன்னர் தங்கி இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள பொலிசார், பொதுமக்கள் அவரை அடையாளம் காண நேர்ந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

லண்டனில் பெண் ஒருவரை தீவிரமாக தேடும் பொலிசார்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Woman Missing From Mental Health Facility 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US