பணிநீக்கம் செய்த நிறுவனம்..உடைமைகளை விற்று தண்ணீர் இல்லா பிரதேசத்திற்கு குடிபெயர்ந்த பெண்

Washington
By Sivaraj Feb 12, 2024 08:07 PM GMT
Report

அமெரிக்காவில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவர், தனது உடமைகளை விற்று தண்ணீர் இல்லாத கேபினில் வசிக்கிறார். 

புதிய தொடக்க முடிவு

வாஷிங்டனில் வசித்து வந்த Lauren Hurst (29) என்ற பெண், ஒரு ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இயற்கை மீது ஆர்வம் கொண்ட இவர், வேலையில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஒரு புதிய தொடக்கம் வேண்டும் என முடிவு செய்தார்.

அதாவது, நாட்டை விட்டு வெளியேறி தொலைதூரத்திற்கு சென்று வாசிக்க வேண்டும் என நினைத்தார் Lauren Hurst. 

woman moves alaska cabin after fired @explaurmore/Instagram 

Dry Cabin

தான் செல்லும் பாதை தனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதை உணர்ந்த Lauren Hurst, தன்னை தேடும் பயணத்தை தொடங்கினார்.

அதற்காக இவர் அலாஸ்காவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு பிரபலமான Dry Cabin எனும் தண்ணீர் வசதி இல்லாத சிறிய வீடு போன்ற அமைப்பை வாடகைக்கு எடுத்தார். இதற்காக Lauren Hurst தனது உடைமைகளை விற்றுவிட்டார்.

தற்போது வாடகைக்கு எடுத்த வீடு மற்ற வீடுகளை விட குறைவான விலை குறைவானது என கூறும் அவர், அதிக வாடகை செலவுகள் நிதி நெருக்கடியின்றி இருக்க இந்த முடிவை எடுத்தாராம்.

Lauren Hurst அலாஸ்காவில் வசிப்பது பல உயர்நிலைகளுடன் வருகிறது, அத்துடன் சில தாழ்வுகள் போன்றவற்றை தனது TikTok கணக்கில் ஆவணப்படுத்தியுள்ளார். அவரை தற்போது 197,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். 

woman moves alaska cabin after fired  

Enormous Jugsகளில் தண்ணீர்

Cabin-யில் எப்படி தண்ணீர் கிடைக்கிறது என்பதை Lauren Hurst ஒரு வீடியோவில் காட்டியுள்ளார். அவர் சில வாரங்களுக்கு ஒருமுறை நகரத்திற்கு சென்று, அங்குள்ள நீர் நிலையத்தில் இரண்டு Enormous Jugs-களில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வருகிறார். 

ரஷ்யா தாக்கினால் அமெரிக்கா கண்டுகொள்ளாது... நேட்டோ நாடுகளுக்கு டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யா தாக்கினால் அமெரிக்கா கண்டுகொள்ளாது... நேட்டோ நாடுகளுக்கு டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை

அலாஸ்காவில் வசிப்பதை சாகச முயற்சியாகவே Lauren Hurst பார்க்கிறார். ஏனெனில், அங்கு பல சிரமங்களை எதிர்கொள்கிறார். அதாவது அங்கு மிகக் குறைந்த வெப்பநிலை மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது.

இதுகுறித்து Lauren Hurst வீடியோவில் கூறுகையில், 'என்னைப் பொறுத்தவரை அலாஸ்காவிற்கு செல்வது சங்கடமாக இருந்தது. கொஞ்சம் கடினமான சூழலில், கூடுதல் முயற்சி தேவைப்படும் வாழ்க்கை முறையை அனுபவிப்பதன் மூலம் எனது தனிப்பட்ட வரம்புகளை உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மனரீதியாகவும் தள்ள விரும்பினேன்' என தெரிவித்தார்.    

woman moves alaska cabin after fired 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US