கணவர் கொலையான நிலையில் ஆண் நண்பரை வைத்து தம்பியை வெட்டிய பெண்! அதிர்ச்சி பின்னணி

Tamil nadu
By Sivaraj Jun 02, 2022 09:35 AM GMT
Report

தமிழகத்தின் திண்டுக்கலில் பெண்ணொருவர் ஆண் நண்பரை வைத்து தனது தம்பியை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைபட்டியை சேர்ந்தவர் சூர்யா(24). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சூர்யாவின் சித்தி மகளான மனிஷா(25), அரசியல் பிரமுகர் ஒருவர் தனக்கு காதல் தொல்லை தருவதாகவும், அதனால் கூறி விஷம் குடித்ததாகவும் கூறி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மனிஷாவை பரிசோதித்தபோது அவர் விஷம் எதுவும் அருந்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

கணவர் கொலையான நிலையில் ஆண் நண்பரை வைத்து தம்பியை வெட்டிய பெண்! அதிர்ச்சி பின்னணி | Woman Murder Her Younger Brother Dindigul

அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், மனிஷாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில், சர்தார் என்பவர் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்துள்ளது. அவரை பிடித்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

தனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நிலையில், தனியாக வசித்து வந்த மனிஷாவுக்கு, சார்தருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த மனிஷாவின் தம்பி சூர்யா கண்டித்ததால், தனது காதலரிடம் கூறி சொந்த தம்பியையே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சர்தார் தனது நண்பர்களான யோகராஜ், கவுதம், ரியாஸ் ஆகியோருடன் சேர்ந்து சூர்யா மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் அதிர்ஷ்டவசமாக சூர்யா உயிர் தப்பியுள்ளார். அதன் பின்னரே மனிஷா தற்கொலை நாடகமாடியுள்ளார்.

கணவர் கொலையான நிலையில் ஆண் நண்பரை வைத்து தம்பியை வெட்டிய பெண்! அதிர்ச்சி பின்னணி | Woman Murder Her Younger Brother Dindigul

இந்நிலையில் சர்தார் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்த பொலிஸார், மனிஷாவையும் அவருக்கு உதவிய அவரது சகோதரி சீமாதேவியையும் கைது செய்துள்ளனர். மேலும், மனிஷாவின் கணவர் கொலை செய்யப்பட்டது குறித்து ரகசிய விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தம்பியை ஆட்களை வைத்து அக்கா கொலை செய்ய முயன்ற சம்பவம் திண்டுக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 





1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US