மந்திரவாதியை வரவழைத்த உரிமையாளர்! பெண்ணின் ஆடைகளை களைந்து.. தலைநகரில் அதிர்ச்சி சம்பவம்

Delhi
By Sivaraj Aug 16, 2022 12:06 PM GMT
Report

பெண்ணை மானபங்கபடுத்தி துன்புறுத்தியதற்காக இந்திய தண்டனை சட்டம் 330, 323, 341, 506 மற்றும் 34யின் கீழ் சீமா கட்டூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

தலைநகர் டெல்லியில் பெண்ணொருவருக்கு இவ்வாறு கொடுமை நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நகைகளை திருடியதாக, பணிப்பெண்ணின் ஆடைகளை களைந்து சித்திரவதை செய்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் மைதான்கார்கி பகுதியில் உள்ள ஒரு பெரிய பங்களாவில் 10க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் 10 மாதங்களுக்கு முன்பு அந்த பங்களாவில் பணம் மற்றும் நகை திருடு போயுள்ளது.

இதனை கண்டுபிடிக்க வீட்டின் உரிமையாளரான சீமா கட்டூன் (28) பல வழிகளில் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 8ஆம் திகதி வீட்டிற்கு மந்திரவாதியை வரவழைத்த அவர், தனது வேலையாட்களை அழைத்து வந்து அரிசி மற்றும் சுண்ணாம்பு பொடியை உண்ண வைத்துள்ளார்.

யாருடைய அரிசி சிவப்பாக மாறுகிறதோ அவர் தான் திருடன் என மந்திரவாதி கூறியதால் இவ்வாறு அவர் நடந்து கொண்டுள்ளார். அதன் பின்னர் 43 வயதுடைய பெண்ணொருவரின் வாயில் அரிசி சிவந்ததால் அவர் தான் குற்றவாளி என முடிவு செய்து, வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது தாய் இருவரும் அப்பெண்ணின் கை, கால்களை கட்டி ஓர் அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

மந்திரவாதியை வரவழைத்த உரிமையாளர்! பெண்ணின் ஆடைகளை களைந்து.. தலைநகரில் அதிர்ச்சி சம்பவம் | Woman Naked And Tortured In Delhi

PC: iStock

பலமணிநேரம் அவரை குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி துன்புறுத்தியுள்ளனர். மறுநாள் அப்பெண்ணின் ஆடைகளை களைந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அவர்களிடம் இருந்து தப்பிக்க நகைகளை திருடியதாகவும், அவற்றை கிராமத்தில் மறைத்து வைத்திருப்பதாகவும் குறித்த பணிப்பெண் கூறியுள்ளார். இதனை நம்பிய உரிமையாளர் ஆடைகளை திருப்பி கொடுத்து மற்றோரு அறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது எலி மருந்தை கையில் எடுத்த அப்பெண், தனக்கு நேர்ந்த அவமானத்தால் உயிரை விட நினைத்து அதனை சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் காவல் நிலையம் சென்ற அப்பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளை பொலிசாரிடம் புகாரில் தெரிவித்தார். உடனடியாக அந்த வீட்டிற்கு சென்ற பொலிசார் சீமா கட்டூனை கைது செய்தனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர்.         

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US