880 கோடி சொத்து தனக்குக் கிடைக்கும் என்று எண்ணி காதலனுக்கு விஷம் வைத்த பெண்: நடந்ததோ வேறு

United States of America
By Balamanuvelan Oct 23, 2024 12:31 PM GMT
Report

தன் காதலனிடம் 30 மில்லியன் டொலர்கள் இருப்பதாக தகவல் கிடைத்ததால், அந்த பணத்தை அடைவதற்காக அவருக்கு விஷம் வைத்துக் கொன்றார் ஒரு பெண்.

ஆனால், அவருக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்துள்ளது!

சொத்து கிடைக்கும் என்று விஷம் வைத்த பெண்

அமெரிக்காவின் North Dakotaவைச் சேர்ந்தவர் இனா (Ina Thea Kenoyer, 48).

தனது காதலரான ஸ்டீவனுக்கு (Steven Edward Riley Jr, 51) 30 மில்லியன் டொலர்கள் (இலங்கை மதிப்பில் 8,80,31,73,000.00 ரூபாய்) சொத்து கிடைக்க இருப்பதாக கூறும் ஒரு மின்னஞ்சல் இனாவுக்கு கிடைத்துள்ளது.

ஆகவே அந்த பணத்தை தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள திட்டமிட்டுள்ளார் இனா.

880 கோடி சொத்து தனக்குக் கிடைக்கும் என்று எண்ணி காதலனுக்கு விஷம் வைத்த பெண்: நடந்ததோ வேறு | Woman Poisons Boyfriend He Inherit 252 Crore

ஒருநாள், ஸ்டீவனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிக வெப்பம் காரணமாக heat stroke என்னும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறி மருத்துவ உதவியை உடனே அழைக்காமல் விட்டுள்ளார் இனா.

ஸ்டீவன் உயிரிழக்க, அவர் எக்கச்சக்கமாக குடித்ததால் அவருக்கு heat stroke என்னும் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறியிருந்தார் இனா.

உடற்கூறு ஆய்வில் தெரியவந்த உண்மை

ஆனால், உடற்கூறு ஆய்வில், ஸ்டீவன் உடலில் சொட்டுக்கூட மதுபானம் இல்லை என்பது தெரியவந்தது.

ஸ்டீவனின் நண்பர்கள், இனா ஸ்டீவனுக்கு விஷம் கொடுப்பது குறித்து அடிக்கடி ஜோக்கடிப்பது உண்டு என சாட்சியமளித்தார்கள்.

அதேபோல, ஸ்டீவனுடைய இரத்தத்தில் நச்சுப்பொருள் ஒன்று இருப்பதும் உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.

விசாரணையின்போது, ஸ்டீவனுக்கு 30 மில்லியன் பவுண்டுகள் சொத்து கிடைக்க இருப்பதாகவும், அதனால்தான் தான் அவருக்கு விஷம் கொடுத்ததாகவும் தெரிவித்தார் இனா.

880 கோடி சொத்து தனக்குக் கிடைக்கும் என்று எண்ணி காதலனுக்கு விஷம் வைத்த பெண்: நடந்ததோ வேறு | Woman Poisons Boyfriend He Inherit 252 Crore

கிடைத்த ஏமாற்றம்

விடயம் என்னவென்றால், ஸ்டீவனுக்கு 30 மில்லியன் பவுண்டுகள் சொத்து கிடைக்க இருப்பதாக கூறிய மின்னஞ்சல் போலியானதாகும்.

ஆக, பணம் கிடைக்காமல் ஏமாந்ததுடன், 25ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைத்துள்ளது இனாவுக்கு. அத்துடன், கொல்லப்பட்ட ஸ்டீவன் குடும்பத்தினருக்கு இனா 3,455 டொலர்கள் இழப்பீடு செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேராசையால் பத்து ஆண்டுகள் காதலித்த காதலரையும் இழந்து, சிறையில் கம்பியும் எண்ணிக்கொண்டிருக்கிறார் இனா!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US