கோவிலில் பெண் ஒருவர் தனது காதலனுக்கு கொடுக்கும் இன்பதிர்ச்சி! (வீடியோ)
கேதார்நாத் கோவிலுக்கு முன்பாக பெண் ஒருவர் தனது காதலனுக்கு திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
வரலாற்று நினைவுச்சின்னங்கள் அல்லது பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு முன்னால் பலர் மோதிரத்துடன் முழங்காலில் இருந்து காதலை தெரிவிப்பதை பார்த்திருப்பீர்கள்.
தற்போது பெண் ஒருவர் தனது துணைக்கு மோதிரம் கொடுக்கும் வீடியோவை பார்த்து பலரும் தனது தகவல்களை பகிர்ந்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
One of the Reasons why Smartphones should be Banned from All Leading Temples & Shrines
— Ravisutanjani (@Ravisutanjani) July 1, 2023
Just a Basic Phone within 20 KMs from the Main Temple, Eliminates Unnecessary Crowd
PS - I’m writing this from Kedarnath ?
pic.twitter.com/FQVxMAUEFm
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |