லண்டன் பூங்காவிற்கு அருகில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்! பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை

Police London Murder UnitedKingdom
By Kaviarasan Sep 19, 2021 12:55 PM GMT
Report

லண்டனில் பூங்காவிற்கு அருகில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Cator பூங்காவில் உள்ள Onespace Community மையத்திற்கு அருகில், நேற்று மாலை உள்ளூர் நேரப்படி சரியாக 5.30 மணிக்கு சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

கண்டுபிடிக்கப்பட்ட பெண் குறித்து சில தகவல்கள் தெரிந்தாலும், ஆனால் அது குறித்து இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை.

லண்டன் பூங்காவிற்கு அருகில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்! பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை | Woman S Body Found In Park London

இந்த சம்பவம் குறித்து, இன்னும் குடும்பத்தினருக்கு தெரிவிக்காத காரணத்தினால், அடையாளம் அறியப்படவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலத்தை பிரேதபரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பாக, இரவு 9.20 மணிக்கு சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

லண்டன் பூங்காவிற்கு அருகில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்! பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை | Woman S Body Found In Park London

மேலும், பெருநகர காவல்துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. யாரேனும் இது குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக பொலிசாரை அழைக்கலாம், அது ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US