திடீரென அவர் அழ ஆரம்பித்தார்... தொழில்நுட்ப உதவி கோரி அழைத்த கனேடிய பெண்ணுக்கு எதிர்முனையில் கிடைத்த எதிர்பாராத செய்தி

Canada women
By Balamanuvelan May 12, 2021 09:00 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவில் வாழும் ஒரு பெண், தொழில்நுட்ப உதவி கோரி நிறுவனம் ஒன்றின் அலுவலர் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். Sarah Bezanson என்ற அந்தபெண், அந்த புரோகிராம் லோட் ஆவதற்காக காத்திருக்கும் நிலையில், மறுமுனையில் இருந்த அந்த நபர், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்க, Sarah, தான் கனடாவின் ரொரன்றோவில் இருப்பதாகக் கூறிவிட்டு, நாகரீகம் கருதி பதிலுக்கு நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

உடனே மறுமுனையில் பேசியவரின் குரல் கம்மியிருக்கிறது. தான் இந்தியாவில் டில்லியிருப்பதாக அவர் கூற, Sarah, நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என கேட்க, உடனே உடைந்து அழத்தொடங்கியிருக்கிறார் அந்த நபர். மன்னிக்கவேண்டும், இங்கே கொரோனா நிலைமை மோசமாக இருக்கிறது, தொடர்ந்து கடந்த 10 நாட்களில் தினம் ஒரு உறவினரை சாகக் கொடுத்துவிட்டேன் என்று அவர் கூற, கலங்கிப்போன Sarah, தான் கொடுத்த வேலையைக் குறித்து கவலைப்படவேண்டாம், வருந்தவும் வேண்டாம் என்று கூறிவிட்டு, அவர் ஆசுவாசப்பட சற்று நேரம் கொடுத்திருக்கிறார்.

பின்னர் இருவரும் ஒரு மணி நேரம் பேசிய நிலையில், தன் சோகத்தை Sarahவிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் அந்த நபர், அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் Sarah. இந்த விடயம் குறித்து தனது இடுகையில் எழுதியுள்ள Sarah, இதுபோல தொழில்நுட்ப உதவிக்காகவோ, டோல் ஃப்ரீ எண்ணுக்கோ அழைக்கும்போது, மறுமுனையில் இருப்பவர்களிடன் பரிவும் பொறுமையும் காட்டவேண்டும் என கேட்டுக்கொள்கிறார்.

மறுமுனையில் பேசுபவரும் ஒரு மனிதர், அவர் என்ன நிலைமையில் இருக்கிறார் என்பது நமக்குத் தெரியாது, பயங்கரமான ஒரு சூழலில் வாழும் நிலையிலும், நமக்காக ஒரு வேலையை சிறப்பாக செய்ய தன்னாலானவற்றை அவர் செய்கிறார் என்பதை நினைவில் கொண்டு, தயவு செய்து பரிவாகப் பேசுங்கள் என்கிறார் Sarah. Sarahவின் இடுகை பலரை நெகிழவைத்துள்ளதால் வைரலாகியுள்ளது.

ட்விட்டரில் மறு ட்வீட் செய்யப்பட்ட இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது. 3,000 லைக்குகள் பெற்றுள்ள இந்த செய்தி தொடர்பாக, தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கருத்துக்கள் தெரிவித்துவருவதுடன், இதேபோன்ற தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துவருகிறார்கள்.  

மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US