உயிர் பயத்தில் அலறிய பெண்! வீட்டை தீயிட்டு கொளுத்தி வெளியே வந்து உட்கார்ந்த இன்னொரு பெண்: அதிர்ச்சி சம்பத்தின் வீடியோ

Viral Women Video Fire UnitedStates
By Kaviarasan May 05, 2021 05:48 PM GMT
Report

அமெரிக்காவில் பெண் ஒருவர் வீட்டை தீயிட்டு கொளுத்திவிட்டு வெளியே வந்து எந்த ஒரு பதட்டமுமின்றி அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Maryland நகரின் Baltimore-ல் இருந்து 50 மைல் தொலைவில் இருக்கும் Elkton பகுதியிலே இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. Gail Metwally என்று அறியப்படும் 47 வயது மதிக்கத்தக்க பெண்ணே, உள்ளே ஒரு பெண் இருந்தும் தீயிட்டு கொளுத்திவிட்டு வெளியில் வந்து உட்கார்ந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அந்த வீட்டின் அருகில் இருக்கும் நபர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும், இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் திகதி பிற்பகல் உள்ளூர் நேரப்படி 1.15 மணிக்கு Gail Metwally என்ற 47 வயது மதிக்கத்தக்க பெண், தான் தங்கியிருந்த வீட்டில் தீயை வைத்து வெளியே வந்து உட்கார்ந்துள்ளார்.


அப்போது அந்த வீட்டின் உள்ளே பெண் ஒருவர் காப்பாற்றுப்படி படி கத்தியுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அப்பெண் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்க, விரைந்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், வீட்டின் உள்ளே உயிர் பிழைக்க கத்திய பெண்ணின் பெயர் Blenda Holbrook(52) என்பதும், இவர் சமீபத்தில் மனநல பிரச்சனை காரணமாக வேறொரு இடத்தில் தங்க வைக்கப்பட்டு அதன் பின்னே இங்கு வந்து தங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

உயிர் பயத்தில் அலறிய பெண்! வீட்டை தீயிட்டு கொளுத்தி வெளியே வந்து உட்கார்ந்த இன்னொரு பெண்: அதிர்ச்சி சம்பத்தின் வீடியோ | Woman Set Home On Fire And Watched It Burn

பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், Gail Metwally-மீது கொலை செய்ய முயற்சி ஆகிய குற்றச்சாட்டின் கீழ் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US