பிரித்தானியா பற்றியெரிய காரணமான பெண் கைது: வெளியான புகைப்படம்

Crime England
By Arbin Aug 09, 2024 03:20 AM GMT
Report

பிரித்தானியாவில் Southport தாக்குதல்தாரி தொடர்பில் தவறான பதிவை முதலில் வெளியிட்டு, நாடு முழுவதும் கலவரம் வெடிக்க காரணமான பெண் கைதாகியுள்ளார்.

கைதான பெண் ஒரு கோடீஸ்வரர்

Southport தாக்குதல்தாரி ஒரு புகலிடக் கோரிக்கையாளர் என்றும், சிறுபடகு மூலமாக கடந்த ஆண்டு பிரித்தானியாவில் நுழைந்தவர் என்றும் தொடர்புடைய பெண் குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானியா பற்றியெரிய காரணமான பெண் கைது: வெளியான புகைப்படம் | Woman Spreading False Southport Arrested

இந்த நிலையில், Chester பகுதி அருகாமையில் வைத்து அவர் கைதாகியுள்ளார். தற்போது அவர் பொலிஸ் காவலில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பிரித்தானியாவின் முக்கியமான பகுதிகளில் கலவரம் வெடித்ததுடன், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.

இணையத்தில் பரவிய தவறான தகவல்கள் காரணமாகவே பெரும்பாலான நகரங்களில் கலவரம் வெடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் கைதான பெண் ஒரு கோடீஸ்வரர் என்றும், Bernadette Spofforth என்பது அவரது பெயர் எனவும் தகவல் கசிந்துள்ளது.

ஆனால் தம்மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். Merseyside நகரில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட சில மணி நேரத்திற்கு பின்னர் சமூக ஊடக பக்கத்தில் தவறான தகவலை Bernadette Spofforth பதிவிட்டுள்ளார்.

இவரையும் புதைத்து விடுவோம்: ஹமாஸ் புதிய தலைவருக்கு கடும் மிரட்டல் விடுத்த இஸ்ரேல்

இவரையும் புதைத்து விடுவோம்: ஹமாஸ் புதிய தலைவருக்கு கடும் மிரட்டல் விடுத்த இஸ்ரேல்

தாக்குதல் தாரியின் பெயர் உட்பட எந்த தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் வெளியிடும் முன்னர், சந்தேக நபரின் பெயர் Ali Al-Shakati என Spofforth தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரித்தானியா முழுவதும் கலவரம்

அத்துடன், அவர் ஒரு புகலிடக்கோரிக்கையாளர், சிறு படகில் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர், மட்டுமின்றி, MI6 கண்காணிப்பு பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார் என குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானியா பற்றியெரிய காரணமான பெண் கைது: வெளியான புகைப்படம் | Woman Spreading False Southport Arrested

மேலும், ஈதனைத்தும் உண்மை என்றால் பிரித்தானியா பற்றியெரிவது உறுதி என்றும் Spofforth தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனால், சுமார் 38 நிமிடங்கள் முன்னர் அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் இருந்து ஒருவர் பதிவிட்ட தகவல்களை மட்டுமே தாம் நகலெடுத்து பதிவிட்டுள்ளதாக 55 வயதான Spofforth பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கானோர் இதே தகவலை அப்போது பதிவிட்டிருந்தாலும், அவை உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்று பிள்ளைகளின் தாயாரான Spofforth பகிர்ந்த தகவலானது ரஷ்ய சமூக ஊடக பயனர்களால் தீயாக இணையத்தில் பரவியது.

கோவிட் போன்று இன்னொரு பொது சுகாதார அவசரநிலை... அறிவிக்க தயாராகும் WHO

கோவிட் போன்று இன்னொரு பொது சுகாதார அவசரநிலை... அறிவிக்க தயாராகும் WHO

அத்துடன் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களான Tommy Robinson மற்றும் Andrew Tate ஆகியோரும் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்தனர். இதனால் தீவிர வலதுசாரிகளால் பிரித்தானியா முழுவதும் கலவரம் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US