பிரித்தானியாவில் நடந்த கொடூரமான சம்பவம்! இளம் பெண்ணுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை

By Kaviarasan Jul 25, 2021 09:07 PM GMT
Report

 பிரித்தானியாவில் பெண் ஒருவர், ஆண் நபரை மது போதையில் கண்மூடித்தனமாக கத்தியால் தாக்கிய சம்பவத்தில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Nottingham-ல் Chilwell பகுதியில் இருக்கும் குடியிருப்பில், கடந்த ஆண்டு ஜுலை மாதம் 4-ஆம் திகதி பெயரிடப்படாத நபருக்கும், 28 வயது மதிக்கத்தக்க Britanny Stone-க்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஜோடி, இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் தான் வசித்து வந்துள்ளனர். இந்த வாக்குவாதம் காரணமாக கடும் கோபடைந்த Britanny Stone மது போதையில் இருந்த போது, அவரை பின் தொடர்ந்து, வீட்டில் இருந்த சமயலறை கத்தியை எடுத்துச் சென்று,  கத்தியால் அவரின் பின் தலையில் பலமாக குத்தினார்.

இதனால் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது கத்தியானது அவரது மூளைக்குள் ஊடுருவியதால், பார்க்கவே கொடூரமாக இருந்தது.

பிரித்தானியாவில் நடந்த கொடூரமான சம்பவம்! இளம் பெண்ணுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை | Woman Stabbed Man In Uk

இதற்கிடையில் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரை உடனடியாக கைது செய்தனர். Nottinghamshire காவல்துறையின் துப்பறியும் கான்ஸ்டபிள் பீட்டர் பர்ரோஸ் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், இது ஒரு கொடூரமான தாக்குதல், பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருக்கிறார்.

ஆனால் காயம் அவருடைய வாழ்க்கையையே பாதித்துவிட்டது. ஏனெனில் கத்தி மூளைக்குல் ஊடுருவியதால், அவரது கண் அகற்றப்பட வேண்டி இருந்தது. அவரது மூளையில் இரத்தப் போக்கு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட போது, Britanny Stone குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவரது முகத்தில் ஏற்பட்ட அடியின் சக்தி கத்தியால் அவரது மூளைக்குள் ஊடுருவியது. அவர் தனது கண் அகற்றப்பட வேண்டியிருந்தது.

இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 21-ஆம் திகதி Nottingham Crown நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. Nottinghamshire காவல்துறை கத்தி குத்து தொடர்பான அறிக்கைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, இந்த சம்பவம் தொடர்பாக அந்த் பெண்ணை கைது செய்ய நாங்கள் விரைவாக செயல்பட்டோம். இந்த வகையான வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது,

மேலும் எங்கள் சமூகங்களில் கத்தி குத்து சம்பவங்களை விரட்டுவதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த மக்களுக்கு உறுதியளிக்கிறோம்.

இதனால், வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவதாக நம்பப்படும் எவர் மீதும் வலுவான நடவடிக்கை எடுப்போம் என்று அவர் உறுதியாக கூறினார்.

16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US