புற்றுநோயால் வெட்டி எடுக்கப்பட்ட நாக்கு! கை தசையை பொருத்திய பின் பேசிய பெண்

Throat Cancer United Kingdom England
By Sibi Apr 13, 2023 01:40 PM GMT
Report

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நாக்கில் புற்று நோய் வந்ததால் அதனை வெட்டி எடுத்து விட்டு, கை தசையை வைத்து செய்த அறுவை சிகிச்சை செய்து சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

நாக்கில் புற்றுநோய்

பிரித்தானியாவை சேர்ந்த ஜெம்மா வீக்ஸ்(Gemma Weeks) என்ற 37 வயதான பெண், நாக்கில் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு நாக்கில் வெள்ளை திட்டுக்கள் தோன்றியுள்ளது.

பல ஆண்டுகளில் அந்த பிரச்சினையுடன் இருந்த அவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாக்கில் ஒரு பெரிய துளை உருவானது. இதனால் அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை.

புற்றுநோயால் வெட்டி எடுக்கப்பட்ட நாக்கு! கை தசையை பொருத்திய பின் பேசிய பெண் | Woman Talks Again After Her Tongue Rebuilt Muscle@getty images

பரிசோதனையில் அவருக்கு 4-வது நிலை வாய் மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதில் அவர் 90 சதவீத நாக்கின் பகுதியை இழந்திருக்கிறார்.  இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நாக்கின் பெரும்பகுதியை அகற்றிவிட்டு, அங்கு கையிலிருந்து திசு ஒட்டுதல்களை எடுத்து நாக்கில் பொருத்தப்படும் என்று தெரிவித்த டாக்டர்கள், மீண்டும் அவரால் பேச முடியாது என கூறினார்கள்.

அறுவை சிகிச்சையில் சாதனை

இந்த அறுவை சிகிச்சையில் கை தசைகளை நாக்கில் வெற்றி கரமாக மருத்துவர்கள் பொருத்தினார்கள்.

புற்றுநோயால் வெட்டி எடுக்கப்பட்ட நாக்கு! கை தசையை பொருத்திய பின் பேசிய பெண் | Woman Talks Again After Her Tongue Rebuilt Muscle@represental image

மீண்டும் பேச முடியாது என்று டாக்டர்கள் கூறியிருந்த நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நாட்களில் ஜெம்மாவால் பேச முடிந்தது. அவரை பார்க்க வந்த உறவினர்களிடம் ஹலோ என்று கூறினார்.

இதுகுறித்து ஜெம்மா வீக்ஸ் கூறும்போது, "அறுவை சிகிச்சைக்கு பிறகு என்னால் பேசவே முடியவில்லை. அது அப்படியே இருக்கும் என்று மருத்துவர்கள் நினைத்துள்ளார்.

புற்றுநோயால் வெட்டி எடுக்கப்பட்ட நாக்கு! கை தசையை பொருத்திய பின் பேசிய பெண் | Woman Talks Again After Her Tongue Rebuilt Muscle@istock

சில நாட்களில் என் வருங்கால கணவரும், மகளும் என்னைப் பார்க்க வந்தபோது அவர்களிடம் ஹலோ என்று கூறினேன். அந்த குரல் முன்பு போல் இல்லை. ஆனால் அது நல்ல முன்னேற்றமாக இருந்தது. உண்மையில் நான் பேசுவதை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியும் என கூறியுள்ளார்.   

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US