தற்கொலை செய்துகொண்டதாக கருதப்பட்ட பெண்... ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கணவன் கூறிய உண்மை

investigation United States
By Balamanuvelan Jan 05, 2022 12:00 PM GMT
Report

அமெரிக்காவில் 2015ஆம் ஆண்டு சட்டத்தரணி ஒருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதலில் பொலிசார் கருதினார்கள்.

Susan Winters (48) என்ற அந்த பெண் உடலில், உறைதலைத் தடுக்க பயன்படும் ஒரு ரசாயனமும், வலியைக் குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனமும் கண்டுபிடிக்கப்பட்டன. அவர் அந்த ரசாயனங்களை அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் கருதினர்.

ஆனால், Susan குடும்பத்தினர், அது தற்கொலை அல்ல என்று கூறி, உண்மையைக் கண்டுபிடிக்க தனியார் துப்பறிவாளர்களை ஏற்பாடு செய்தனர்.

அப்போது பல உண்மைகள் தெரியவந்தன. அந்த நேரத்தில் Susanக்கும் அவரது கணவரான Gregory 'Brent' Dennis Henderson (59)க்கும் இடையில் பிரச்சினைகள் இருந்ததும், இருவரும் பிரியும் நிலையில் இருந்ததும், Gregory போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்தது.

தற்கொலை செய்துகொண்டதாக கருதப்பட்ட பெண்... ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கணவன் கூறிய உண்மை | Woman Thought To Have Committed Suicide

மேலும், Susanக்கு காலை 5.15க்கு அந்த ரசாயனம் கொடுக்கப்பட்டதும், ஆனால், அதற்கு முன்பே அவர் சுயநினைவிழந்து கிட்டத்தட்ட மரணத் தருவாயிலிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

எல்லாவற்றிற்கும் மேல், Susan ஒரு மில்லியன் டொலர்கள் ஆயுள் காப்பீடு எடுத்திருந்ததும், அவர் உயிரிழந்தால், அந்த தொகை அவரது கணவரான Gregoryக்கு கிடைக்கும் என்பதும் தெரியவந்தது.

தற்கொலை செய்துகொண்டதாக கருதப்பட்ட பெண்... ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கணவன் கூறிய உண்மை | Woman Thought To Have Committed Suicide

இந்த விடயங்கள் வெளியானதைத் தொடர்ந்து பொலிசார் மீண்டும் வழக்கை கையில் எடுத்து விசாரிக்க, 2017ஆம் ஆண்டு Gregory மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

Gregory ஒரு மன நல மருத்துவர் ஆவார். விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், நேற்று, Gregory கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, போதைக்கு அடிமையான Gregory, போதைப்பொருள் வாங்குவதற்காக வாங்கிய கடனை அடைப்பதற்காக, தன் மனைவியின் காப்பீட்டுத்தொகைக்காக அவரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

தற்கொலை செய்துகொண்டதாக கருதப்பட்ட பெண்... ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கணவன் கூறிய உண்மை | Woman Thought To Have Committed Suicide

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US