மகனை முதலை வாழும் கால்வாயில் தள்ளிவிட்ட பெண் இவர்தான்: சமீபத்திய தகவல்கள்

Karnataka India
By Balamanuvelan May 09, 2024 05:20 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

தங்கள் பிள்ளைக்கு பேச்சுத்திறனில் குறைபாடு உள்ளதால் அது தொடர்பாக ஒரு கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்த நிலையில், பிள்ளையை முதலை வாழும் கால்வாயில் வீசினார் பெண்ணொருவர்.

தற்போது அந்தப் பெண் மற்றும் அந்த சிறுவனின் புகைப்படங்களுடன் சில புதிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

மகனை முதலை வாழும் கால்வாயில் தள்ளிவிட்ட பெண் இவர்தான்: சமீபத்திய தகவல்கள் | Woman Threw Her Son Into A Crocodile Canal India

Image: NDTV

பேச்சுத்திறன் குறைபாடு கொண்ட சிறுவன்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள Dandeli என்னுமிடத்தில் வாழ்ந்துவருபவர்கள் சாவித்ரி, ரவி குமார் தம்பதியர் (Savitri Kumar Shelle, 26, Ravi Kumar Shelle, 27). தம்பதியரின் மகன் வினோத், பேச்சுத்திறன் குறைபாடு கொண்டவன். மகனுடைய குறைபாடு காரணமாக தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதுண்டாம்.

மகனை முதலை வாழும் கால்வாயில் தள்ளிவிட்ட பெண் இவர்தான்: சமீபத்திய தகவல்கள் | Woman Threw Her Son Into A Crocodile Canal India

தாய் செய்த பயங்கர செயல்

இந்நிலையில், இம்மாதம், அதாவது, மே மாதம் 4ஆம் திகதியும், மகன் தொடர்பில் தம்பதியருக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்ற, மகனைத் தூக்கிக்கொண்டுபோய் முதலைகள் வாழும் ஒரு கால்வாயில் வீசியிருக்கிறார் சாவித்ரி.

பின்னர் சாவித்ரி சத்தமிட, ஊரார் திரண்டதுடன் பொலிசாருக்கும் தகவலளித்துள்ளார்கள். பொலிசார் நீச்சல் வீரர்களுடன் சம்பந்தபட்ட கால்வாயில் தேடல் நடவடிக்கைகளைத் துவங்க, பிள்ளை கிடைக்கவில்லை. மறுநாள் காலை, பிள்ளையில் உடல் பாகங்கள் சில தென்பட, ஒரு முதலை பிள்ளையின் உடலுடன் நீந்திச் செல்வதை சிலர் பார்த்திருக்கிறார்கள்.

மகனை முதலை வாழும் கால்வாயில் தள்ளிவிட்ட பெண் இவர்தான்: சமீபத்திய தகவல்கள் | Woman Threw Her Son Into A Crocodile Canal India

Image: Getty Images

தற்போது, அந்த சிறுவனில் உடல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில உடல் பாகங்கள் இல்லாமல், கடித்துக் குதறப்பட்ட நிலையில் கிடைத்துள்ள அந்த உடலை பொலிசார் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ளார்கள்.

இதற்கிடையில், பழியை தன் கணவர் மீது போட்டுள்ளாராம் சாவித்ரி. அந்தச் சிறுவன் எப்போதும் தூங்கிகொண்டேயிருப்பானாம். அதனால், அவனால் எந்த பயனும் இல்லை, அவனை சாகவிடு என ரவி குமார் கூறிக்கொண்டேயிருப்பார் என்று கூறியுள்ளார் சாவித்ரி. தம்பதியர் மீது பொலிசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US