இறந்த தந்தையின் அரசுப் பணிக்காக இரண்டு சகோதரர்களை கொலை செய்த பெண்

Andhra Pradesh
By Sathya Dec 17, 2024 12:30 PM GMT
Report

இறந்துபோன தனது தந்தையின் அரசு பணி கிடைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு சகோதரர்களை பெண் ஒருவர் கொலை செய்துள்ளார்.

பெண்ணின் விபரீத செயல்

இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், பல்நாடு மாவட்டம், நகிரேக்கல் பகுதியை சேர்ந்த போலராஜு என்பவர் வருவாய் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு கோபி, ராமகிருஷ்ணா என்ற இரு மகன்களும், கிருஷ்ணவேணி என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு போலராஜு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனால், கருணை அடிப்படையில் வாரிசு ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும். இதனால், அவரது மூன்று பிள்ளைகளிடையே போட்டி நிலவியது.

இறந்த தந்தையின் அரசுப் பணிக்காக இரண்டு சகோதரர்களை கொலை செய்த பெண் | Woman Who Killed Brothers Fordead Father Govt Job

இதில், முதல் மகன் கோபி பொலிஸ் கான்ஸ்டபிளாக இருந்து வருகிறார். இருந்தாலும் அவர் தனக்கே தந்தையின் அரசு பணி வேண்டும் கூறி வருகிறார்.

அதேபோல பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வரும் ராமகிருஷ்ணா மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் தூங்கி கொண்டிருந்த கோபி, ராமகிருஷ்ணாவை அவரது சகோதரி கிருஷ்ணவேணி கொலை செய்துள்ளார். பிறகு அவரது உடல்களை காரில் ஏற்றி குண்டூர் கால்வாய் மற்றும் கோரண்ட்லா மேஜர் கால்வாயில் வீசியுள்ளார்.

இதையடுத்து, கால்வாயில் இருந்து உடல்களை கைப்பற்றிய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தந்தையின் அரசு பணிக்காக சகோதரர்களை கிருஷ்ணவேணி கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில், கொலை செய்த கிருஷ்ணவேணியை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US