லண்டன் விமான நிலையத்தில் சிக்கிய பெண்: பெட்டியை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

woman dubai smuggle
By Arbin Jul 27, 2021 08:35 PM GMT
Report

லண்டனில் இருந்து ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்திற்கு 5 மில்லியன் பவுண்டுகள் கடத்திய வழக்கில் பெண் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லவிருந்த 30 வயதான Tara Hanlon என்பவரது பெட்டியை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

அதில் கணக்கில் வராத 1.9 மில்லியன் பவுண்டுகள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மோப்ப நாய்களால் கண்டுபிடிக்க முடியாதபடி, பணம் நிரப்பிய பைகளுக்கு காப்பி வாசனை வரும்வகையில் செய்திருந்தார்.

மட்டுமின்றி, அதிக எண்னிக்கையிலான பெட்டி எடுத்துச் செல்வதை, எந்த உடை உடுத்த வேண்டும் என்ற குழப்பம் இருப்பதாலையே அதிக பெட்டிகள் கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, இதற்கு முன்னரும் 3.5 மில்லியன் பவுண்டுகளை இவர் திருட்டுத்தனமாக துபாய் மாகாணத்திற்கு எடுத்துச் சென்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஒவ்வொரு தடவையும் பணம் எடுத்துச் செல்ல இவருக்கு வெறும் 3,000 பவுண்டுகள் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US